உன் மடியை காட்டு...தாய் செய்யும் சேட்டை! குழந்தை கொடுத்த கியூட் ரியக்சன் - வைரலாகும் வீடியோ
வளர்ந்த குழந்தையிடம் தாய் சேட்டை செய்து விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் தாய், இவ்வளவு நாள் உன்னை தாலாட்டி வளர்த்திருக்கேன்.
இப்போது உன் மடியை காட்டு நான் படுத்து தூங்குகிறேன் என மடியில் தாய் படுத்து கொள்ளுகின்றார்.

உடனே அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்ஷன் அருமையா உள்ளது. சிரிப்பை இயல்பாகவே வரவழைக்கக்கூடிய அந்த நிகழ்வில், திடீரென குழந்தை காட்டும் அன்பும், பாசமும் சுற்றியிருப்பவர்களை நெகிழச் செய்துவிடும்.
அப்படியான வீடியோ ஒன்று தான் இணையத்தில் வைரலாகியிருக்கிறது. கொஞ்சம் வளர்ந்த குழந்தையின் மடியில் தாய் சென்று படுக்க, அந்த குழந்தையும் தாயை புன் முறுவலோடு வரவேற்று தாலாட்டுகிறது.
இந்த வீடியோ இணைய வாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.