குண்டாக இருந்த நடிகர் மோகன்லால் மகளா இது? ஹீரோயின் அழகு.. எப்படி இருக்காரு பாருங்க
நடிகர் மோகன்லால் மகளின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மோகன்லால்
இந்தியளவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் மோகன்லால்.
இவர், நடிப்பில் கடைசியாக வெளியான எம்புரான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் செம வசூல் வேட்டை நடத்தி பல சாதனை செய்தது.
மலையாள சினிமாவில் வணிகத்தை உலகளவில் கொண்டு சென்றவர்களில் மோகன்லால் முதன்மையானவராக பார்க்கப்படுகிறார். இவருக்கு பிரணவ், விஸ்மயா என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
பிரணவ் ஏற்கெனவே நடிகராக உள்ள நிலையில் அவரது மகளும் சினிமாவில் களமிறங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மோகன்லால் மகளா இது?
இந்த நிலையில் விஸ்மயா, ஜுட் ஆண்டனி இயக்கத்தில் தனது அப்பா மோகன்லால் தயாரிக்கும் “துடக்கம்” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இதனால் குண்டாக இருந்த விஸ்மயா தற்போது உடல் எடை குறைத்து ஆளே மாறியுள்ளார்.
இவரின் தற்போதைய புகைப்படம் பார்த்த ரசிகர்கள், “ மோகன்லால் மகளா இது? ஹீரோயின் அழகில் இருக்கிறாரே..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |