77 வயதில் பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடி பாட்டி: 83 வயதில் விருது வாங்கிய சலூன் கடைக்காரர்! இவர்களின் சாதனை என்ன?

padma shri tulasi gowda padma shri award Padma Shri Mohammad Sharif
By Manchu Nov 10, 2021 04:29 AM GMT
Report

ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்ட பத்த விருதில் 77 வயது பழங்குடியின பாட்டியும், 83 வயது சலூன் கடை முதியவரும் விருதுகளை பெற்றுள்ளனர்.

2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது . இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன .

துளசி கவுடா

கர்நாடாகா மாநிலத்தில் அங்கோலா தாலுக்காவில் ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி கவடா(77). இவர் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவர்.

1944 ம் ஆண்டு ஹக்கலி பழங்குடி குடும்பத்தில் பிறந்தவர் இவர், காடுகளின் மரங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றிய அவரது விரிவான அறிவை கொண்டு இருப்பதால் "காடுகளின் கலைக்களஞ்சியம்" என்று அனைவராலும் அழைக்கப்படும் அவர் அங்குள்ள மக்களால் ' மரங்களின் தெய்வம் " என்றும் அழைக்கப்படுகிறார்.

விருது விழாவில் இவரது பெயர் அழைக்கப்பட்ட போது ஜனாதிபதியை நெருங்கிய துளசி, பிரதமர்  நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கைகூப்பி மரியாதை செலுத்தினார். பதிலுக்க அவர்களும் இவருக்கு வணக்கம் வைத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவியது.

77 வயதில் பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடி பாட்டி: 83 வயதில் விருது வாங்கிய சலூன் கடைக்காரர்! இவர்களின் சாதனை என்ன? | Mohammad Sharif Chacha Tulasi Gowda Padma Shri

முகமது ஷெரீப்

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சைக்கிள் மெக்கானிக்கான முகமது ஷெரீப்(83) என்பவரும் குடியரசு தலைவர் கையினால் பத்மஸ்ரீ விருதைப் பெற்றள்ளார்.

ஷெரீப் சாச்சா என்று அந்த பகுதி மக்களால் அன்பாக அழைக்கப்பட்டு வரும் இந்த முதியவர், அனாதை பிணங்களாக கண்டெடுக்கப்படும் உடல்களை எந்தவொரு மத பேதமின்றி அடக்கம் செய்து வருகின்றார்.

இதுவரை இவர் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளார். இதில் இந்து மற்றும் முஸ்லீம் மட்டுமின்றி கிறிஸ்தவர், சீக்கியர்களின் உடல்களையும் அடக்கம் செய்துள்ளார்.

இதற்கு காரணம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கரசேவகர்களால் உடைக்கப்பட்ட போது 1992ம் ஆண்டு கலவரம் உச்சத்தில் இருந்துள்ளது. அப்போது சுல்தான்பூர் என்ற ஊருக்கு ஷெரீப்பின் மகன் ரயீஸ் வேலை விடயமாக செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ரயீஸ் சுல்தான்பூர் சென்றபோது மத கலவரத்தில் சிக்கி, படுகொலை செய்யப்பட்டதோடு, அவரது உடல் ரயில் தண்டவாளத்தில் அருகே கேட்பாரற்று தெருநாய்களால் இழுந்துச் செல்லப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி அறிந்த முகமது ஷெரீப் வேதனைக்கு  மத்தியில், ஒரு வைராக்கியத்தையும் கையில் எடுத்தார். அதாவது, அநாதை பிணங்கள் கண்டெடுக்கப்பட்டால், முகமது ஷெரீப்பே, அவற்றை மரியாதையோடு அடக்கம் செய்ய ஆரம்பித்தார். 

பாலிவுட் நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சத்யமேவ் ஜெயதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு முகமது ஷெரீப் நாடு முழுக்க பிரபலமானார். அப்போதுதான் ஷெரீப் செய்யும் சமூக சேவை அனைவரது கவனத்திற்கும் சென்றது குறிப்பிடத்தக்கது.

77 வயதில் பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடி பாட்டி: 83 வயதில் விருது வாங்கிய சலூன் கடைக்காரர்! இவர்களின் சாதனை என்ன? | Mohammad Sharif Chacha Tulasi Gowda Padma Shri

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US