குழந்தை பிறந்த பின் இப்படி தான் இருக்குமா? மன நிலை மருத்துவத்துடன் கூடிய விளக்கம்!
பொதுவாக முதல் குழந்தையை வயிற்றில் சுமக்கும் தாய்மார்கள் “ எப்போ குழந்தை பிறக்கும்?” என இருப்பார்கள்.
அதற்கு அவர்கள் உடல் நிலை மாற்றம், ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு, பிரச்சினைகள், உடலில் ஏற்படும் நோய்கள், மருந்துகள், மன அழுத்தம் ஏற்படுதல் ஆகிய காரணங்களால் ஏற்படுகின்றது.
அத்துடன் பெண்கள் கட்டாயமாக வயதிற்கு வந்த பின்னர் உடல் ஆரோக்கியத்தை கவனம் செலுத்த வேண்டும். வயது வரவர அவர்களில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும் இதற்கு பழக வேண்டும்.
மேலும் மன அழுத்த பிரச்சினையால் இன்று பலர் பாதிக்கப்படுகின்றார்கள். மன அழுத்தம் ஏற்படாமல் மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள எத்தணியுங்கள்.
குழந்தையை வயிற்றில் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தேன் என்பதனை பிரபல மாடல் மீனா கல்யான் அவர்கள் விளக்கமாக கூறியுள்ளார்.
மன அழுத்தம் குழந்தை பிறப்பிற்கு என்னென்ன மாதிரியான தொடர்புகள் இருக்கின்றது என்பதனை தெளிவாக விளக்கியிருந்தார்.
தன்னால் இருக்கும் பிரச்சினைகளை கட்டுபடுத்தி உடற்பயிற்சி, சாப்பாடு இவற்றை கூட சரியாக எடுத்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிபாக பார்க்க வேண்டிய வீடியோக்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அப்படி என்ன தான் அவர் கூறியிருக்கிறார் என்பதனை கீழுள்ள காணொளி பார்த்து தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |