இந்த 8 ஆப் உங்க மொபைலில் இருக்கின்றதா? உடனே டெலிட் செய்திடுங்க! பணம் பறிபோகும் ஜாக்கிரதை

currency mobile cripto
By Manchu Aug 24, 2021 06:30 AM GMT
Report

சமீப காலமாக கிரிப்டோ கரன்சி (Crypto currency) எனப்படும் டிஜிட்டல் வடிவிலான பணத்தின் மீது மக்களின் நாட்டம் அதிகரித்திருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் கிரிப்டோ கரன்சி தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி மூலம் பரிவர்த்தனை செய்வதற்கு எந்தவித தடையையும் மத்திய அரசு இதுவரை விதிக்கவில்லை. கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் அதன் வளர்ச்சி அபரிமிதமாகியுள்ளது.

பல்வேறு நிறுவனங்கள் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு கிரிப்டோ கரன்சிக்கும் குறிப்பிட்ட மதிப்பு உண்டு. மார்க்கெட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பும் ஏறி இறங்கும்.

மிக மிக முக்கியமாக எந்த நாட்டின் அரசும் இந்த கிரிப்டோ கரன்சியில் ஈடுபடாது. இந்தியாவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எவ்வளவு ரிஸ்க்கோ அதைவிட பன்மடங்கு ரிஸ்க் கிரிப்டோகரன்சியில் இருக்கிறது.

ஆகவே மிகவும் சூதனமாகவே இதனைக் கையாள வேண்டும். என் பணம் போய்விட்டது என எங்கேயும் நாம் புகார் தெரிவிக்க முடியாது. தெரிவித்தாலும் நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது.

இந்த கிரிப்டோகரன்சி மீது மக்களும் மோகத்தை அதிகப்படுத்திக் கொண்டனார். இவர்களின் மோகத்தை மூலதனமாகக் கொண்டு ஹேக்கர்கள் கைவரிசை காட்டுகின்றனர். கிரிப்டோகரன்சிகளை நிர்வகிப்பதற்காக ஏராளமான நிறுவனங்கள் சொந்தமாக மொபைல் ஆப்களையும் இணையதளங்களையும் வைத்துள்ளன.

இதன்மூலம் மக்கள் எளிதாக கிரிப்டோகரன்சி வர்த்தகம் செய்து வந்தனர். இங்கே தான் ஹேக்கர்கள் கைவைத்தனர். அதாவது கிரிப்டோகரன்சி ஆப்பை போலியாக உருவாக்கி அதில் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியிருக்கிறார்கள்.

மக்களும் அதனை நம்பி ஹேக்கர்கள் சொன்ன ஆப்களை தங்களது மொபைல்களில் இன்ஸ்டால் செய்துள்ளனர். இன்ஸ்டால் செய்தவுடன் ஹேக்கர்கள் அவர்களின் மொபைலை ஹேக் செய்கிறார்கள்.

இதுமட்டுமில்லாமல் விளம்பரங்களைக் காட்டி தங்களது ஆப்களை இன்ஸ்டால் செய்ய குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தியிருக்கின்றனர்.

கடந்த 1 வருடமாக இந்த ஸ்டைலில் கிட்டத்தட்ட 4,500 பேரை ஏமாற்றியுள்ளனர். இந்த விவகாரம் பெரிதானதையடுத்து கூகுள் நிறுவனம் மக்களிடம் மோசடி செய்யும் 8 ஆப்களை பிளேஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

  1. BitFunds – Crypto Cloud Mining
  2. Bitcoin Miner – Cloud Mining
  3. Bitcoin (BTC) – Pool Mining Cloud Wallet
  4. Crypto Holic – Bitcoin Cloud Mining
  5. Daily Bitcoin Rewards – Cloud Based Mining System
  6. Bitcoin 2021
  7. MineBit Pro – Crypto Cloud Mining & btc miner
  8. Ethereum (ETH) – Pool Mining Cloud

இந்த எட்டு மொபைல் ஆப்களையும் கூகுள் நீக்கிவிட்டது. இருப்பினும் இவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்திருந்தால் யோசிக்காமல் உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றை உங்கள் மொபைலில் வைத்திருக்க வைத்திருக்க உங்கள் பணம் தான் போகும் என்பதால் அன்-இன்ஸ்டால் செய்வது சாலச்சிறந்தது.

அதிகாரப்பூர்வமான நம்பகத்தகுந்த கிரிப்டோகரன்சி ஆப்களின் மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபடலாம். ஆனால் அதிலும் ரிஸ்க் இருப்பதை மறக்கக் கூடாது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US