வெளியில் நீங்கள் கொடுக்கும் மொபைல் எண் என்னவாகிறது தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் உண்மை
இன்று நாம் கையில் வைத்திருக்கும் மொபைல் போன் மூலமாக அனைத்து தகவல்களையும் பெற முடிகின்றது. அதே போன்று நமது மொபைல் போன் மூலமாக மற்றவர்களும் நமது ரகசிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
மேலும் நாம் பொது இடங்களில் மொபைல் நம்பர்களை சில கூப்பன்களில் பதிவு செய்து கொடுப்போம். ஆனால் இவ்வாறு பெரிய பெரிய மால்கள், கண்காட்சி கூடங்கள் என இடங்களுக்கு செல்லும் இந்த சம்பவம் நிகழும்.
இவ்வாறு நாம் எதார்த்தமாக பூர்த்தி செய்து கொடுக்கும் தகவல்கள் மற்றவர்கள் கைக்கு எளிதாக சென்று விடுகின்றது. அவ்வாறு தனது மொபைல் நம்பர்கள் எவ்வாறு வெளியிடங்களுக்கு மிஸ் ஆகின்றது என்பதை நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் சிறிய காணொளியில் காணலாம்.
ஒரே வாரத்தில் உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்?