தயிருடன் இந்த பொடியை கலந்து சாப்பிடுங்க - உருண்டையான வயிறு தட்டையாகிவிடும்

Weight Loss
By Pavi May 01, 2026 07:32 AM GMT
Report

தற்போது இருக்கும் மக்களுக்கு உடல் எடை பிரச்சனை மிகவும் அதிகமாகி கொண்டு வருகின்றது. இதற்கு ஒவ்வொருவரும் டயட் செய்து வருகின்றனர்.

தயிருடன் இந்த பொடியை கலந்து சாப்பிடுங்க - உருண்டையான வயிறு தட்டையாகிவிடும் | Mix This Powder With Yogurt Past Weight Loose

இது தவிர இன்னும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். ஆனால் செய்து என்ன பலன். பசி என்பது வரதான் செய்யும் நாமும் உணவை எப்படியும் விரும்பி சாப்பிடத்தான் போகின்றோம்.

தினமும் வேகவைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டால் என்ன நன்மை?

தினமும் வேகவைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டால் என்ன நன்மை?

அப்போ என்ன செய்ய வேண்டும் நாம் சாப்பிடும் உணவையே அதற்கு மருந்தாக பயன்படுத்த வேண்டும். தயிர் என்பது இந்த கோடை காலத்தில் மிகவும் சிறந்த உணவு.

இந்த தயிரை வைத்து நமது உடல் எடையை குறைக்க முடியும். இதனுடன் ஒரு பொடி சேர்த்து கலந்து சாப்பிட்டால் அது நமது தொப்பையை குறைத்து உடலை அழகாக மாற்றும்.

தயிருடன் இந்த பொடியை கலந்து சாப்பிடுங்க - உருண்டையான வயிறு தட்டையாகிவிடும் | Mix This Powder With Yogurt Past Weight Loose

தயிர்

ஒவ்வொரு சமையலறையிலும் தயிருக்கு ஓர் இடம் உண்டு. சிலருக்குத் தங்கள் உணவின் முடிவில் தயிர் தேவைப்படுகிறது. அதாவது, தயிர் இல்லாமல் உணவு சாப்பிடுவதற்கே அர்தமில்லை என நினைப்பவர்களும் உண்டு. 

இது உடல் நீரிழப்புக்கு உள்ளாவதைத் தடுக்கிறது. தயிர் சாப்பிடுவதற்கு என்று குறிப்பிட்ட நேரம் எதுவும் இல்லை. நீங்கள் எந்த நேரத்திலும் தயிர் சாப்பிடலாம். 

தயிர் வயிறு மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும். இவை அனைத்துடன், உடல் எடையைக் குறைப்பதற்கும் தயிர் மிகவும் உதவுகிறது. நீங்கள் என்ன செய்தாலும் கரையாத பிடிவாதமான கொழுப்பு உடலில் இருந்தால் கூட அதை தயிர் கரைத்து விடும். 

தயிருடன் இந்த பொடியை கலந்து சாப்பிடுங்க - உருண்டையான வயிறு தட்டையாகிவிடும் | Mix This Powder With Yogurt Past Weight Loose

தயிர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையில், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது ஒரு முக்கியப் படியாகும்.

தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்தையும் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. இது ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது. வளர்சிதை மாற்றம் சீராக இருந்தால், உடலால் போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்.

தயிருடன் இந்த பொடியை கலந்து சாப்பிடுங்க - உருண்டையான வயிறு தட்டையாகிவிடும் | Mix This Powder With Yogurt Past Weight Loose

 உடல் எடையைக் குறைக்க முயற்ச்சி செய்பவர்கள்  அதிகமாக தயிர் சாப்பிடலாம். ஆனால் அவர்கள் கார்போஹைட்ரேட்டுகளைக் குறைத்துக் கொள்வது அவசியம்.

உடல் எடையைக் குறைக்க, காலை உணவாக தயிரை ஸ்மூத்தியாக  சாப்பிடலாம். இன்னும் பல ஆரோக்கிய வழிகளில் தயிரை சாப்பிடலாம். தயிர் சாப்பிடும்போது சர்க்கரை சேர்க்க கூடாது. உப்பு சேர்த்து சாப்பிட்டால் உடல் கொழுப்பை கரைத்து உடலை கட்டழகுடன் வைத்திருக்கும். 

மேலும் தயிருடன் முருங்கை இலை பொடியை கலந்து சாப்பிட்டால் அது உடலில் ஆரோக்கிய நன்மைகளை தருவதுடன் உடலை அழகாக வைத்திருக்கும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US