எச்சரிக்கை! washing machine பயன்படுத்தும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க...

By Vinoja Sep 17, 2024 09:01 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே தற்காலத்தில் ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் வேலைக்கு செல்வதால் அதிகமான வீடுகளில் வாஷிங் மெஷின்களின் பாவனை அதிகரித்து வருகின்றது.

ஆனால் நம்மில் பலரும் வாஷிங் மெஷின்களில் துணிகளை சலவை செய்யும் போது அறியாமல் சில தவறுகளை செய்துவிடுகின்றோம்.

எச்சரிக்கை! washing machine பயன்படுத்தும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க... | Mistakes To Avoid While Using Your Washing Machine

அது ஆடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் பல நேரங்களில் சலவை இயந்திரத்துக்கும் பாதிப்பாகவே அமைகின்றது.

இப்படி சலவை இயந்திரத்தை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பில் விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.

எச்சரிக்கை! washing machine பயன்படுத்தும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க... | Mistakes To Avoid While Using Your Washing Machine

கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

2024 முடிவதற்குள் நடக்கப்போவது என்ன? வாழும் தீர்க்கதரிசியின் மிரளவைவைக்கும் கணிப்புகள்...

2024 முடிவதற்குள் நடக்கப்போவது என்ன? வாழும் தீர்க்கதரிசியின் மிரளவைவைக்கும் கணிப்புகள்...


சலவை இயந்திரத்தில் துணிகளை துவைக்க போடும் போது கைவினை ஆடைகள் மற்றும் உலோகங்களால் செய்யப்பட்ட அழங்கார வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகளை போடுவது வாஷிங் மெஷின்களின் ஆயுள் காலத்தை குறைத்துவிடும்.இது மட்டுமன்றி ஆடைகளிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

எச்சரிக்கை! washing machine பயன்படுத்தும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க... | Mistakes To Avoid While Using Your Washing Machine

ஓட்டப்பயிற்ச்சியின் போது நாம் பயன்படுத்தும் ஆணிகள் பதிக்கப்பட்டுள்ள காலணிகள் மற்றும் லெதர் சப்பாத்துக்களை வாஷிங் மெஷின்களில் போட்டு சலவை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.இது வாஷிங் மெஷின்களை விரைவில் பழுதடைய செய்யும்.

ஆடைகளில் கறைகள் மற்றும் அழுக்குகள் அதிகமாக இருந்தால் அதனை முறையா நீக்கிவிட்டு வாஷிங் மெஷின்களில் துணிகளை துவைக்க வேண்டும்.இல்லாவிடில் அனைத்து துணிகளிலும் கறைபடியும் வாய்ப்பு காணப்படுகின்றது.

எச்சரிக்கை! washing machine பயன்படுத்தும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க... | Mistakes To Avoid While Using Your Washing Machine

மிகவும் சிறிய ஆடைகளை வாஷிங் மெஷின்களில் துவைப்பது சில சமயம் வாஷிங் மெஷின்களில் சிக்கிக்கொள்ள வாய்பை ஏற்படுத்துவதுடன் வாஷிங் மெஷின்களின் பாவனை காலத்தையும் குறைத்து விடுகின்றது.

மேலும் ஆடைகளில் வித்தியாசமான பெரிய பட்டன்கள் மற்றும் அழங்கார பொருட்கள் பதிக்கப்பட்டிருந்தால் அதனை வாஷிங் மெஷின்களில் சலவை செய்ய கூமாது. இந்த விடயங்கள் வாஷிங் மெஷின்களின் பாவனை காலத்தில் தாக்கம் செலுத்துவதுடன் ஆடைகளையும் விரைவில் கந்தல் ஆக்கிவிடுகின்றது.         

சூயிங்கம் சாப்பிடுவதில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

சூயிங்கம் சாப்பிடுவதில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US