ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் மிருணாளினி ரவி ... குவியும் லைக்குகள்
நடிகை மிருணாளினி ரவி ட்ரெண்டிங் சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
மிருணாளினி ரவி
முதலில் டப்ஸ் மாஷ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மிருணாளினி ரவி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஏலியன் பெண் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், ஜூங்கா, கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இறுதியாக விஜய் ஆண்டனியின் ரோமியோ படத்தில் நடித்துள்ளார்.
அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டீவ் ஆக இருந்து வருகின்றார்.
இந்நிலையில் மினுமினுக்கும் ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |