5 மணி நேர அறுவை சிகிச்சையில் நடந்த அதிசயம்! அழகிய இளம் பெண்களாக மாறிய இரட்டையர்கள்... சொத்தையே விற்ற அதிர்ச்சி?

women Brazil surgery twins
By Jon Mar 12, 2021 07:21 PM GMT
Report

உலகிலேயே முதன் முறையாக, ஒரே நேரத்தில் பெண்களாக மாறிய இரட்டையர்கள் என்ற பெருமையை பிரேஸில் நாட்டைச் சேர்ந்த இருவர் தனதாக்கிக் கொண்டுள்ளனர். பிரேஸில் நாட்டில் உள்ள, டபிரா என்ற கிராமத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு பிறந்த சோபியா அல்புக், மைலா போபே டி ரெசென்டே என்ற இந்த இரட்டையர்களே அறுவை சிகிச்சை மூலம் பெண்களாக மாறியுள்ளனர். பிறப்பில் ஆணாக இருந்த போதிலும் அவர்கள் பெண்களைப் போன்ற குணாதிசயங்களைக் கொண்டிருந்தனர். இதனால் தமது பாடசாலை காலங்களில் பலவித துன்பங்களுக்கு ஆளாகி வந்துள்ளனர்.

5 மணி நேர அறுவை சிகிச்சையில் நடந்த அதிசயம்! அழகிய இளம் பெண்களாக மாறிய இரட்டையர்கள்... சொத்தையே விற்ற அதிர்ச்சி? | Miracle Surgery Twins Beautiful Women Property

எனினும், குடும்பத்தார் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனபோதிலும் தாம் முழுவதுமாக பெண்களாக மாறி, சமூகத்தில் மதிப்புடன் வாழ வேண்டும் என்ற ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் அதை குடும்பத்தார் விரும்பவில்லை. பெண்ணாக மாறினால், மேலும் பல தொல்லைகள் வரும் என, அஞ்சியதே அதற்கு காரணம். எனினும், பாட்டனாரின் ஆதரவு இரட்டையர்களுக்கு ஆறுதல் தந்தது.  

5 மணி நேர அறுவை சிகிச்சையில் நடந்த அதிசயம்! அழகிய இளம் பெண்களாக மாறிய இரட்டையர்கள்... சொத்தையே விற்ற அதிர்ச்சி? | Miracle Surgery Twins Beautiful Women Property

அவர், தன் சொத்தை விற்பனை செய்து, சுமார் 45 இலட்சம் ரூபாவை வழங்கினார். அதன் மூலமாக இரட்டையர்கள், 5 மணி நேர அறுவை சிகிச்சையின் பின்னர், கடந்த 14 ஆம் திகதி முழுமையான பெண்ணாக மாறி விட்டனர். இதையடுத்து, அவர்கள் ஒரு காணொளியை வெளியிட்டு, அதில் மருத்துவ மாணவியான மைலா ரெசன்டே, ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி,'என் உடலை நான் எப்போதும் நேசிப்பேன்.

எனக்கு பிடிக்காத பாகம் நீக்கப்பட்டது, எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது' என்றார். உலகில் முதன் முறையாக ஒரே சமயத்தில், பெண்களாக மாறிய இரட்டையர் என்ற சிறப்பை, 19 வயதான மைலா ரெசன்டே, சோபியா அல்புர்க் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US