1000 தடவை திரும்ப திரும்ப பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாத மேஜிக்... ஆச்சரிய காட்சி இதோ
கண்ணாடி ஒன்றிற்குள் செல்லமுடியாமல் 4 பேர் உள்ளே சென்றுள்ள நிலையில், பின்பு சில நொடிகளில் வேறொரு கண்ணாடி அறைக்குள் சென்றுள்ள கண்கட்டி வித்தையை தான் தற்போது பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக மேஜிக் என்றாலே அது கண்கட்டி வித்தை என்று தான் கூற வேண்டும். ஆம் இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் காட்டும் இந்த வித்தையின் உண்மைத்தன்மையை அவ்வளவு எளிதாக யாரும் கண்டுபிடிக்க முடியாது.
இங்கும் மேஜிக் ஒன்றில் அந்தரத்தில் இருக்கும் கண்ணாடி அறையில் செல்லமுடியாமல் 4 பேர் சென்றுள்ளனர். இதன் அருகில் மற்றொரு வெற்று கண்ணாடி அறை காணப்படுகின்றது.
பின்பு துணிணை வைத்து இரண்டு பெட்டியையும் மறைத்த சில நொடிகளில் ஒரு கண்ணாடி பெட்டியில் இருந்தவர்கள் மற்றொரு கண்ணாடி பெட்டிக்குள் தாவியுள்ளனர்.
குறித்த காட்சியை மீண்டும் மீண்டும் பாார்க்கத் தோன்றுவதுடன், இதன் உண்மைத்தன்மையை கண்டறிய பலரும் குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.
Amazing magic show?
— Tansu YEĞEN (@TansuYegen) August 7, 2023
pic.twitter.com/2EZYEjQIQr
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |