மில்லியன் பேரின் கவனத்தினை ஈர்த்த புலி குட்டியின் பாசம்! மீண்டும் மீண்டும் பார்த்து இதயங்களை நெகிழ செய்யும் அரிய காட்சி
mother
animal
hug
By Jon
ஒரு குழந்தைக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய ஆறுதல் என்றால் அது தாயின் அரவணைப்பு தான். ஒரு தாயின் கைகளில் இருக்கும் குழந்தையைப் பார்க்கும்போது நம் இதயம் இயல்பாகவே பரவசமடைகிறது. இதுபோன்றதொரு மனதைக் கவரும் வீடியோ இப்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா ஒரு புலி குட்டி தனது தாயைக் கட்டிப்புரண்டு உருளும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த காட்சியை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் மனம் உருகும். புலிக்குட்டி தனது தாயைச் சுற்றி விளையாடுவதுடன், தாயிடம் சேட்டை செய்து கொண்டிருந்தது.
Happiness is...
— Susanta Nanda IFS (@susantananda3) January 27, 2021
A mothers hug?
? Nick Leer pic.twitter.com/w3kYLBB54N
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 7 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US