மேக்கப் போடும் பெண்களை கலாய்த்து தள்ளிய இளைஞர்.. அதெல்லாம் அப்படி தான் - காணொளி
பெண்கள் எப்படி இருந்தால் ஆண்களுக்கு அழகாக தெரிவார்கள் என ஒரு கேள்வி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் போது ஒரு நாளைக்கு ஒரு வீடியோக்காட்சி இணையவாசிகள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், பெண்கள் எப்படி இருந்தால் ஆண்களுக்கு அழகாக தெரிவார்கள் என ஒரு கேள்வி வைரலாக்கப்பட்டு வருகின்றது.
அதில் ஒரு இளைஞர்,“ பெண்கள் தங்களை அழகு படுத்திக் கொள்வது என்ற பெயரில் தேவையற்ற பொருட்களை முகத்தில் பூசிக் கொள்கிறார்கள்.
இது அவர்களின் அழகை கெடுக்கின்றது. பெண்கள் அவர்களின் இயற்கை அழகுடன் இருந்தால் அதுவே பெரிய விடயம்..” என மேக்கப் போடும் பெண்களை கலாய்த்துள்ளார்.
இந்த காட்சி மேக்கப் போடும் பெண்களை பெரிதும் பாதித்துள்ளது என்பதுடன் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டும் வருகின்றது.
அந்த வகையில் இன்னும் என்ன என்ன விடயங்களை ஆண்கள் எதிர்பார்க்கின்றார்கள் என கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |