ஆடம்பரமான விமானத்தில் பறந்த பணக்காரர்கள்! நடுவானில் மாயமான ஷாக்... அன்று நடந்தது என்ன?
அதிக விலை கொடுத்து வானில் பறப்பதற்கு டிக்கெட்டை வாங்கி விமானத்தில் உள்ளே நுழையும் பயணிகள் மனதில் தோன்றுவது என்ன?
இயந்திர கோளாறு இன்றியும் மனித கோளாறு இன்றியும் மாயமாய் மறைந்து போன விமானம் தான் MH370 போயிங் ரக விமானம்.
2014 மார்ச் 8ம் திகதி இரவு , தனது பயணத்துக்காக கோலாலம்பூரில் காத்திருக்கும் இந்த விமானம் 227 பயணிகள் 10 பணியாட்கள் 2 விமான ஓட்டுனர்களுடன் காத்திருக்கின்றது.
பறக்க ஆரம்பித்து சிறிது நிமிடங்களில் மலேசியா தகவல் பெறும் எல்லையிலிருந்து வியட்நாம் தகவல் பெறும் எல்லைக்குள் செல்கிறது.
எல்லைக்குள் செல்லும் போது சரியான விமான தகவலை Vietnam Air Traffic Control Center க்கு வழங்கியிருக்க வேண்டும் ஆனால் 5 மேல் ஆகியும் அவர்களுக்கு தகவல் கிடைக்கப்பெறவில்லை. அன்று என்ன நடந்து இருக்கும்... இது குறித்து மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.