பணவரவால் உச்சத்துக்கு போவீர்கள்: தமிழ் புத்தாண்டு மேஷ ராசிக்கான பலன்கள்
ஜோதிடத்தின்படி மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர் விளக்கி உள்ளார்.

மேஷம் 2026 என்ன பலன்?
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் அதன் கிரகப்பெயர்ச்சிகளை வைத்து ஒவ்வொரு ராசிக்கும் என்ன பலன் இருக்கும் என்பதை ஜோதிடர்கள் மூலம் கணிக்கப்படுகின்றது.
தற்போது மார்ச் மாதம் ஆரம்பமாகி 8 நாட்கள் ஆகின்றது. இந்த நிலையில் தொடங்கவிருக்கும் இந்த தமிழ் புத்தாண்டு மேஷ ராசியில் பிறந்த மக்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

பலன்கள்
மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்கவிருக்கும் இந்த தமிழ் புத்தாண்டு பல எதிர்பாரா விடயங்களை கொடுக்கப்போகின்றது. இந்த ஆண்டின் பெயர் பராபவம் எனப்படுகின்றது.
இந்த ஆண்டு மேஷ ராசியினருக்கு அற்புதமான ஆண்டு என கூறப்படுகின்றது.

இதனால் உங்களுக்கு பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும். அரச துறையில் வேலை கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடுகளுக்கு குடிபெயரும் வாய்ப்பு கிடைக்கும்.
குடும்பத்தில் அ்ன்னோன்யம் அதிகரிக்கும். அதிகமானோருக்கு அக்டோபரின் பின்னர் குழந்தை பிறக்கும். இதுபோல பல பலன்களை ஜோதிடர் Dr Acharya Harish Raman காணொளி மூலம் வழங்கி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |