கன்னியில் நுழையும் புதன்: பாதக பலன்களை சந்திக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 05, 2026 08:16 AM GMT
Report

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுபவர் புதன். புதன் புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி, வியாபாரம் உள்ளிட்டவற்றின் காரணியாக விளங்குகிறார்.மேலும், மிதுனம் மற்றும் கன்னி ஆகிய இரு ராசிகளுக்கும் புதனே அதிபதியாக உள்ளார்.

அந்தவகையில்,  பல்வேறு சிறப்புகளைக் கொண்ட புதன், சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய காலத்திலேயே ராசியை மாற்றக்கூடிய கிரகமாகக் கருதப்படுகிறார். தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வரும் நிலையில், செப்டம்பர் 7ஆம் தேதி தனது ராசியை மாற்றவுள்ளார்.

கன்னியில் நுழையும் புதன்: பாதக பலன்களை சந்திக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Mercury Transit In Virgo Who Get Bad Luck

இந்தப் பெயர்ச்சியின்போது புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைகிறார். புதன் தனது சொந்த ராசியான கன்னிக்குச் செல்வது ஜோதிட ரீதியாக சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

இந்தப் பெயர்ச்சியின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் பல்வேறு நன்மைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில், சில ராசிக்காரர்கள் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குறிப்பாக, சிலருக்கு பணம் தொடர்பான பிரச்சனைகள், உறவுகளில் கருத்து வேறுபாடுகள், மன அழுத்தம் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

அப்படி புதன் ராசி மாற்றத்தால் பெருமளவில் பாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம்

கன்னியில் நுழையும் புதன்: பாதக பலன்களை சந்திக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Mercury Transit In Virgo Who Get Bad Luck

உயிரே போனாலும் செய்த தவறை ஒப்புக்கொள்ளாத டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

உயிரே போனாலும் செய்த தவறை ஒப்புக்கொள்ளாத டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

துலாம் ராசியின் 12-வது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் செலவுகள் அதிகரிக்கலாம். ஆன்லைன் ஷாப்பிங், பயணம் போன்றவற்றில் அதிகம் செலவிட வாய்ப்புள்ளதால், பண விஷயத்தில் கவனம் தேவை.

வருமானத்தைவிட செலவுகள் அதிகரிப்பதால் சேமிப்பதில் சிரமம் ஏற்படலாம். முதலீடு செய்வதாக இருந்தால் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து, ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும்.யாரிடமும் கடன் வாங்காமல் இருப்பது நல்லது.

பணியிடத்திலும், குடும்ப உறவுகளிடத்திலும் ஏற்படும் சிறிய வாக்குவாதங்கள் பெரிய மோதலாக மாற வாய்ப்புள்ளது.எனவே இவ்வாறான சூழ்நிலைகளை தவிர்ப்பது அவசியம்.

கும்பம்

கன்னியில் நுழையும் புதன்: பாதக பலன்களை சந்திக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Mercury Transit In Virgo Who Get Bad Luck

கும்ப ராசியின் 8-வது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பண விஷயங்களில் கவனம் அவசியம்.எந்த ஆவணத்திலும் கையெழுத்திடும் முன் முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும்.

புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது சிறப்பு இல்லாவிட்டால், இழப்புகளை சந்திக்க நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனக்குறைவைத் தவிர்க்க வேண்டும்.

பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அவசரப்படாமல் செயல்படுவதுடன், பேச்சிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக இந்த காலகட்டத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது முக்கியம்.

மீனம்

கன்னியில் நுழையும் புதன்: பாதக பலன்களை சந்திக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Mercury Transit In Virgo Who Get Bad Luck

நாளை முதல் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

நாளை முதல் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

மீன ராசியின் 7-வது வீட்டில் புதன் செல்கிறார். இதனால் பேச்சில் கவனம் தேவை. அவசரப்பட்டு வார்த்தைகளை விடுவதையும், சிறு விஷயங்களுக்காக வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் தவிர்த்து நிதானமாக செயல்பட வேண்டும்.

கூட்டு வணிகம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு முன் ஆவணங்களை நன்கு படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

தவறான புரிதல்கள், சந்தேகங்கள் மற்றும் அவசர முடிவுகளைத் தவிர்த்தால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். குறிப்பாக புதிய சொத்து வாங்கும் விடயங்களை இந்த காலகட்டத்தில் தவிர்க்க வேண்டும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).        

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US