புதனால் பேராபத்தில் சிக்க போகும் 5 ராசிகள்... எச்சரிக்கை! பேரிழப்பு கூட நிகழும்?

Astrology August
By Nivetha Aug 21, 2021 09:10 PM GMT
Report

நவகிரகங்களில் இளவரசன் என அழைக்கப்படும் புதன் பகவான் 26 ஆகஸ்ட் 2021 அன்று தனது சொந்த வீடான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.

இவர் செப்டம்பர் 22ம் தேதி வரை கன்னியில் இருப்பார்.கோசார ரீதியாக தற்போது புதன் தனது சொந்த ராசியான கன்னியில் சஞ்சாரம் செய்வதால் 5 ராசியினர் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

மேஷம்

மேஷ ராசிக்கு 6ம் இடமான நோய், எதிரி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். கன்னியில் இருக்கக்கூடிய காலத்தில் அதிகமாக சிந்தித்து மன அமைதியை இழக்க வேண்டாம்.

திருமணமானவர்கள், பெண் வீட்டாரிடம் பேசும் போது கவனமாகப் பேசவும்.

திருமணமான பெண் பேச்சில் கவனம் தேவை. இல்லாவிட்டால் தேவையற்ற மன கசப்பு, உறவில் பிளவு ஏற்படும். பணியிடத்தில் இருக்கும் அரசியலிலிருந்து விலகி இருக்க வேண்டியது அவசியம்.  

கடகம்

கன்னியில் புதன் இருப்பது உங்களுக்கு சில வகையில் சாதகமானதாக இருக்கும். ஆனாலும், இந்த காலத்தில் உங்களின் அதிகப்படியான பேச்சினால் சமூகத்தில் உங்கள் மீதான மரியாதையை இழக்க நேரிடும்.

உங்களின் பகுத்தறிவு அதிகரிக்கும். தேவையென்றால் மட்டும் பேசவும். முடிந்த வரை பேச்சை குறைக்கவும். கோபத்தில் எந்த ஒரு முடிவையும் எடுப்பதால் உங்களுக்கு ஆபத்தை மட்டும் தான் விளைவிக்கும். வணிகர்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சி காலம் சாதகமானதாக இருக்கும்.

துலாம்

உங்கள் ராசிக்கு 12ம் இடமான விரய, மோட்ச ஸ்தானத்தில் புதனின் சஞ்சாரம் இருப்பதால் உங்களின் பணப்பரிவர்த்தனையில் சில எதிர்மறையான முடிவுகளைத் தரும். அதனால் பெரியளவிலான பணப்பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும்.

உங்களின் நம்பிக்கைக்குரியவர்களை உங்களுடன் வைத்திருங்கள். அவசரப்பட்டு எடுக்கக்கூடிய முடிவுகள் ப்சில மோசமான பலன்களை விளைவிக்கும்.

வெளிநாடு தொடர்பான வேலை, நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

கும்பம்

உங்கள் ராசிக்கு 8ம் இடமான ஆயுள், துஸ் ஸ்தானத்தில் புதனின் சஞ்சாரம் நிகழ உள்ளதால் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தோல் நோய், தூசி ஒவ்வாமை போன்றவை அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. தூசி அதிகம் பறக்கக்கூடிய இடத்திற்குச் செல்லாமல் இருப்பது அவசியம். மன அமைதியைக் காக்கவும்.

யோகா, தியானம் ஆகியவை உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மீனம்

இந்த புதனின் பெயர்ச்சி உங்களுக்கு சில பயனுள்ள விஷயங்கள் இருக்கும். உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் புதன் இருப்பதால் உங்களின் வாழ்க்கைத் துணையுடனான அன்பு, அந்நியோன்யம் அதிகரிக்கும். கூட்டு தொழில் நல்ல பலன் தரும்.

இருப்பினும் குடும்பமாக இருந்தாலும், பணியிடமாக இருந்தாலும் உங்களின் பேச்சைக் குறைக்கவும்.

யாரிடமும் தர்க்க ரீதியாக பேச வேண்டாம். இது உங்களின் கூட்டாளரை சந்தேகிப்பது போல் ஆகிவிடும்.

இதனால் இருவரிடையே இருக்கும் புரிதல் மோசமடையும். எனவே கொஞ்சம் கவனமாக இருப்பது அவசியம்.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US