12 மாதங்கள் கழித்து மீனத்தில் புதன்: இந்த 3 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றிதான்

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 25, 2026 08:00 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ராசிபலன் கணிப்பில் கிரக நிலைகளுக்கும், முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் ராஜ யோகங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

காரணம், நவகிரகங்களின் நிலையானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு வகையில், நெருங்கிய தொடர்ப்பை கொண்டிருக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

12 மாதங்கள் கழித்து மீனத்தில் புதன்: இந்த 3 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றிதான் | Mercury Transit In Pisces Who Get Money And Wealth

அந்தவகையில், தற்போது கிகரங்களின் இளவரசனாக அறியப்படும் புதன் பகவான்  கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இவர் தகவல் தொடர்பு, தொழில் வளர்ச்சி, அறிவாற்றல் ஆகியவற்றின் காரணிதாரராக செயல்படுகின்றார்.

இந்நிலையில்  எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி 12 மாதங்களின் பின்னர் புதன் குரு பகவானின் மீன ராசிக்கு செல்லவுள்ளார்.

அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்ளை ஏற்படுத்தினாலும். தொழில் மற்றும் நிதி ரீதியில் ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கட்டளையிடவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை

கட்டளையிடவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை

ரிஷபம்

12 மாதங்கள் கழித்து மீனத்தில் புதன்: இந்த 3 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றிதான் | Mercury Transit In Pisces Who Get Money And Wealth

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் பகவான் பெயர்ச்சியடைவதால், இந்த ராசியினரின் நிலைநிலையில் எதிர்பாராத அளவுக்கு ஏற்றம் ஏற்படும்.

இவர்களின் நீணட கால கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் விடயத்தில் சாதகமான மாற்றங்கள் நிகழும்.

பணியிடத்தில் உங்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். புதிய வியாபரம் ஆரம்பிப்பதற்கான யோகம் கூடிவரும். நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக முடிவு கட்டுவீர்கள். 

கும்பம்

12 மாதங்கள் கழித்து மீனத்தில் புதன்: இந்த 3 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றிதான் | Mercury Transit In Pisces Who Get Money And Wealth

கும்ப ராசியின் இரண்டாவது வீட்டில் புதன் பெயர்ச்சியாவதால், இந்த ராசியினரின் தொழில் வாழ்க்கையில் அமோக வளர்ச்சி உண்டாகும்.

புதன் ஆசியால் குழப்பமான சூழ்நிலைகள் நீங்கி மனதளவில் தெளிவு பிறக்கும். எதிர்கால திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.

பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவும் பராட்டும் கிடைக்கும்.அதிகாரம் மிக்க  பதவில் அமர்வதற்கும், சம்பள உயர்வு பெறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. 

கன்னி

12 மாதங்கள் கழித்து மீனத்தில் புதன்: இந்த 3 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றிதான் | Mercury Transit In Pisces Who Get Money And Wealth

பணமழை பொழியும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி

பணமழை பொழியும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிடில் குறித்த புதன் பெயர்ச்சி நிகழ்வதால், இவர்களின் அறிவாற்றல் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

இதுவரை செய்த தவறுகளை திருத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணம் தானாகவே தோன்றும்.ஏப்பரல் 11 ஆம் திகதிக்கு பின்னர் எதிர்பாரத வகையில் பெரிய தொகை பணம் கைக்கு வரும்.

திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த கருத்து வேறுப்பாடுகள் நீங்களி தம்பதிகளிடை நெருக்கம் அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US