கட்டளையிடவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 24, 2026 07:00 PM GMT
Report

ஜோதிட ரீதியில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது மிகுந்த முக்கியத்துவம் பெறுவதற்கு காணம், அவை இவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள், திறன்கள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என நம்ப்படுவதே ஆகும்.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மற்றவவர்களுக்கு கட்டளையிடும் அளவுக்கு வாக்குவன்மையும், துணிச்சலும் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

கட்டளையிடவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை | Which Zodiac Sign Women Are Born To Be Commander

அப்படி மற்றவர்களை அடக்கியாளும் ஆளுமையுடனும் கம்பீர தோற்றம் மற்றும் குரலுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

கட்டளையிடவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை | Which Zodiac Sign Women Are Born To Be Commander

பொறுப்புணர்வே இல்லாத ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

பொறுப்புணர்வே இல்லாத ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

மேஷம் ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும், துணிச்சலான ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களை பொருத்தமட்டில் இவர்கள் இருக்கும் இடத்தில் அனைத்தும் இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். இவர்கள் அச்சமின்றி வழிநடத்தவும் முடிவுகளை எடுக்கவுமே பிறப்பெடுத்தவர்கள் போல் நடந்துக்கொள்வார்கள்.

இவர்கள் தாங்களின் தீர்மானித்ததை நிறைவேற்றும் வரை கைவிடாத உள்ளுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். 

சிம்மம்

கட்டளையிடவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை | Which Zodiac Sign Women Are Born To Be Commander

கிரகங்களின் அரசனான சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசி பெண்கள்  ஆட்சி செய்வதில் வல்லவர்கள் மற்றும் எல்லாத் துறைகளிலும் தலைவர்களாக விளங்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் இயல்பாகவே இருக்கும் ஈர்க்கும் ஆளுமை, ஈடு இணையற்ற தன்னம்பிக்கை, வசீகரிக்கும் தோற்றம் மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் ஆகியவை அவர்களை ஒரு கட்டளையிடும் பதவியில் அமர்த்தியே தீரும்.

அவர்களின் இயற்கையான குணங்கள் மற்றவர்களை அவர்கள் மீது பிரமிப்படையச் செய்து, இவர்களின் கட்டளைகளுக்கு கீழ்படிய செய்கின்றது. இவர்களின் தொனியில் ஒரு கம்பீரம் நிச்சயம் இருக்கும்.

மகரம்

கட்டளையிடவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை | Which Zodiac Sign Women Are Born To Be Commander

பணமழை பொழியும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி

பணமழை பொழியும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி

மகர ராசி பெண்கள்  ஒரு தலைவிக்கு இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் செயல்திட்டங்களை வகுப்பதிலும் வியூகம் அமைப்பதிலும் சிறந்து விளங்குவார்கள்.

தலைமை தாங்கும் ஆற்றல் அவர்களிடம் இயல்பாகவே இருக்கும். கூடவே இவர்களின் கம்பீரமான நடுங்க வைக்கும் குரல் மற்றும் கம்பீரம் இவர்களின் கட்டளைக்கு பணிய வேண்டிய நிர்பந்தத்துக்கு மற்றவர்ளை கொண்டுவரும்.

இவர்கள் தங்களின் அசாதாரணமான பகுப்பாய்வுத் திறனின் மூலம் எதிர்காலத்தைக் கணிப்பதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US