புதன் பெயர்ச்சியால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு அமோக பலன்கள் உறுதி!

Horoscope Astrology Hinduism
By Vinoja Aug 19, 2026 01:58 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி மற்றும் வியாபாரத்தின் காரணியாக விளங்குகிறார்.

சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய காலத்தில் ராசியை மாற்றும் கிரகமாகவும் புதன் கருதப்படுகிறார். தற்போது கடக ராசியில் பயணிக்கும் புதன், ஆகஸ்ட் 22-ஆம் தேதி சூரியனின் சிம்ம ராசிக்குள் நுழைந்து, செப்டம்பர் 07 வரை அங்கு இருப்பார்.

புதன் பெயர்ச்சியால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு அமோக பலன்கள் உறுதி! | Mercury Transit In Leo Who Get Huge Luck

சிம்மத்தில் ஏற்கனவே அதன் அதிபதியான சூரியன் இருப்பதால், புதன்-சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகும்.இது மிகவும் மங்களகரமான யோகமாகக் கருதப்படுகிறது.

இந்த யோகம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதுடன், தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் மற்றும் படைப்பாற்றலையும் அதிகரிக்கும்.

இந்த புதன் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருந்தாலும், 6 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடல்கள் அனைத்தும் நன்னீராக மாறினால்… பூமிக்கு என்ன ஆகும்? அதிர்ச்சியளிக்கு தகவல்!

கடல்கள் அனைத்தும் நன்னீராக மாறினால்… பூமிக்கு என்ன ஆகும்? அதிர்ச்சியளிக்கு தகவல்!

மிதுனம்

புதன் பெயர்ச்சியால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு அமோக பலன்கள் உறுதி! | Mercury Transit In Leo Who Get Huge Luck

மிதுன ராசியின் 3-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பேச்சுத்திறன் மேம்பட்டு, அதன் மூலம் பல முக்கிய பணிகளை வெற்றிகரமாக முடிவடையும்.

வணிகம், மார்கெட்டிங், கல்வி, எழுத்துத் துறையினருக்கு முன்னேற்றம் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும்.

சிம்மம்

புதன் பெயர்ச்சியால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு அமோக பலன்கள் உறுதி! | Mercury Transit In Leo Who Get Huge Luck

சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தன்னம்பிக்கை, தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

வேலை, தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கும் இது சிறப்பான காலமாக இருக்கும்.

கன்னி

புதன் பெயர்ச்சியால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு அமோக பலன்கள் உறுதி! | Mercury Transit In Leo Who Get Huge Luck

கன்னி ராசியின் 12-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். தொழிலில் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

ஆராய்ச்சித் துறையினருக்கு சாதகமான பலன்களும், ஆன்மீகத்தில் அதிக நாட்டமும் உண்டாகும். மனநிலையில் தெளிவு பிறக்கும்.

துலாம்

புதன் பெயர்ச்சியால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு அமோக பலன்கள் உறுதி! | Mercury Transit In Leo Who Get Huge Luck

துலாம் ராசியின் 11-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். புதிய நட்புகள் மூலம் தொழிலை விரிவுபடுத்தும் வாய்பு அமையும்.

புதிய வழிகளில் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.நீண்ட நாள் கடன் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

தனுசு

புதன் பெயர்ச்சியால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு அமோக பலன்கள் உறுதி! | Mercury Transit In Leo Who Get Huge Luck

தனுசு ராசியின் 9-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டில் கல்வி அல்லது வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.

நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்

புதன் பெயர்ச்சியால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு அமோக பலன்கள் உறுதி! | Mercury Transit In Leo Who Get Huge Luck

மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி :செப்டம்பர் 18 முதல் அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசிகள்!

மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி :செப்டம்பர் 18 முதல் அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசிகள்!

கும்ப ராசியின் 7-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். வணிகம் மற்றும் கூட்டு தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

பேச்சுத்திறன் மூலம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடனான உறவு மேம்பட்டு, திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணவரவு அதிகரிப்பதுடன், சட்ட விஷயங்களிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).            

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US