கடக ராசியில் புதன்பெயர்ச்சி... 67 நாட்களுக்கு அதிர்ஷ்டசாலியாகிய 6 ராசிகள்
புதன் பெயர்ச்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிப்பதால் சில ராசியினர் 67 நாட்களுக்கு பாதிப்பினை சஞ்சரிக்கும் ராசியினரை காணலாம்.
புதன்
கடந்த 25ம் தேதி முதல் கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன் அடுத்த 87 நாட்களுக்கு சிம்மத்தில் இருக்கின்றார். புதன் சுக்கிரனுடன் இணைந்து லஷ்மி நாராயண யோகம் உருவாகின்றது.
ஜோதிடத்தில் மிக முக்கியமாக கிரகமாக கருதப்படும் புதன் கிரகம், நபர்களின் வணிகம், புத்திசாலித்தனம், அறிவுத்திறன் இவற்றிற்கு காரணமாக இருக்கின்றது. மேலும் இந்த பெயர்ச்சி
ஜோதிடத்தில் புதன் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. வணிகம், புத்திசாலித்தனம் மற்றும்அறிவுத் திறன ஆகியவற்றின் காரணியாக புதன் கருதப்படுகிறது. அதனால்தான் புதனின் பெயர்ச்சி ஒரு நபரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தற்போது அனைத்து ராசியினரையும் இது எவ்வாறு பாதிக்கும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியினர் இந்த புதன் பெயர்ச்சி தாக்கத்தால், தங்களது முயற்சிகளை தீவிரபபடுத்துவதுடன், மாணவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைப்பதுடன், மூத்த அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். ஆனால் உறவில் தவறான புரிதல் அல்லது சர்ச்சையும் ஏற்படலாம்.
ரிஷபம்
புதனின் தாக்கம் ரிஷப ராசிகளுக்கு சற்று நல்ல பலன்களை கொடுக்கின்றது. உங்கள் பேச்சில் காணப்படும் நேர்மை மற்றவர்களை நிச்சயம் ஈரு்க்கும். குடும்ப சூழ்நிலையில் நேரம் சிறப்பாக இருப்பதுடன், தொழில், விற்பனை, கல்லி இவற்றிலும் நல்ல நேரம் காணப்படுகின்றது.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன் என்பதால், அதிகபட்ச பலன் இவர்களுக்கு இருக்குமாம். உடல்நிலை நன்றாக இருக்கும் நீங்கள், நடைபயிற்சி மற்றும் உடற்பயிசியினை மேற்கொள்ள வேண்டும். தூர பயணம் திட்டமிடுவதுடன், புதிய நபர்களையும் சந்திப்பீர்கள், விளையாட்டில் காணப்படுபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.
கடகம்
கடக ராசியினர் இந்த நேரத்தில் சற்று கவனமாக இருக்கவேண்டும். உங்கள் செலவுகள் திடீரென அதிகரிக்கும், உடல்நலப் பிரச்சினை ஏற்படும், குடும்ப தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருப்பதுடன், சில முடிவுகள் ஆதாயத்தை கொடுக்கும். இத்தருணத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு பண வரவு அதிகரிப்பதுடன், இக்காலத்தில் நிதிநிலை வலுவாக இருக்கும், எடுத்த முயற்சிகளில் பலன்கள் கிடைக்கும். மன தைரியம் அதிகரிப்பதுடன் ஒவ்வொரு முடிவையும் விரைவாக எடுப்பீர்கள். சில வேலைகளால் மனஅழுத்தம் ஏற்படலாம், உடல்நலத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.
கன்னி
கன்னி ராசியினர் இந்த தருணத்தில் சுப பலனை பெறுவதுடன், வியாபாரத்தை விரிவுபடுத்தவும், செய்வீர்கள். ஆனால் நிதி நெருக்கடி ஏற்படும். பணமும் தேவைக்கு அதிகமாகவே செலவழிக்க நேரிடுவதால், மன உளைச்சலுககு ஆளாவீர்கள், பருவ நோய்கள் உங்களை இத்தருணத்தில் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த சஞ்சாரம் பயனுள்ளதாக இருப்பதுடன், அதிர்ஷ்மானதாகவும் இருக்கும். வேலை குறைவாக செய்தாலும் வருமானம் அதிகரிக்கும். கலை மற்றும் கலாச்சார விடயங்கள் ஆர்வம் காட்டுபவர்களுக்கு சாதாகமான நேரமாகும். விரைவாக பணம் சம்பாதிக்க சட்ட விரேத செயல்களில் ஈடுபடலாம் இதனை தவிர்க்கவும்.
விருச்சிகம்
விருச்சக ராசியினருக்கு பணியிடத்தில் தாக்கம் ஏற்படும். திடீர் சூழ்நிலைகள் உங்கள் வேலைகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் நிலையில், பணம் சம்பந்தமாக விடயங்களில் எச்சரிக்க வேண்டும்.
தனுசு
புதன் சஞ்சாரத்தினால் தனுசு ராசியினர் பயண வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், நாடுகளுக்கு சுற்றுலா செல்லவும் செய்வீர்கள், வேலையில் அதிகாரிகளிடம் ஆதரவு கிடைக்கும். கடின உழைப்புக்கு முழு பலனை பெறுவீர்கள்.
மகரம்
புதன் பெயர்ச்சியில் நேரடியாக பாதிப்பை சந்திக்கும் மகர ராசியினர், இந்த காலக்கட்டத்தில் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆதலால் ஆரோக்கிய விடயத்தில் நிச்சயம் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இந்த பெயர்ச்சி சாதகமாக அமைவதுடன், காதல் திருமணம் செய்ய நினைப்பவர்கள் சில காலம் காத்திருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
மீனம்
மீன ராசியினருக்கு இந்த தருணம் மிகவும் நன்றாக இருப்பதுடன் வாழ்க்கை துணையுடன் சில கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியிடங்களிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதி இழப்பு ஏற்படலாம், நிலத்தில் முதலீடு செய்ய வேண்டாம். கடன் வாங்குவதும் சிக்கலை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |