அடுத்த 18 நாட்களுக்கு மோசமான விளைவுகளை சந்திக்க போகும் ஐந்து ராசிக்காரர்கள்! யாருக்கு பணம் தேடி வரும் தெரியுமா?
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. சிலர் ராசிபலனை பார்த்து தான் அன்றை நாளை கூட ஆரம்பிப்பார்கள்.
இவ்வாறு கணிக்கப்படும் ராசிகளுக்கு நிறம், நேரம், பலன் என பல விடயங்கள் உள்ளடங்கப்படுகிறது.
அந்த வகையில் அடுத்து வரும் 18 நாட்களுக்கு முக்கியமான ஐந்து ராசிக்களுக்கு ஆபத்து என கணிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த வரிசையில் ஆபத்தில் சிக்கவுள்ள ஐந்து ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
அடுத்து 18 நாட்களுக்கு ஆபத்து
1. மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்து வரும் 11 நாட்கள் ஆபத்துக்கள் நிறைந்திருக்கும். இவர்கள் வாய் பேச்சு மூலம் ஆபத்துக்களை சந்திப்பார்கள். இதனால் பொது இடங்களில் வாய் விடும் சற்று சிந்தித்து செயற்பட வேண்டும்.
ரிஷபம்
பொதுவாக நாம் வாழ் நாளில் ஒரு புதிய வியாபாரத்தை துவங்கி நமது குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்போம். இவ்வாறு தொழில் துவங்கும் போது அது பற்றிய பூரண விளக்கத்தை பெற்ற பின்னர் ஆரம்பிக்க வேண்டும்.
கன்னி
நமது வீடுகளில் இருப்பவர்களின் அதிகமானவர்கள் கன்னி ராசிக்காரர்களாக இருப்பார்கள். இவர்களுக்கும் அவர்கள் வாய் தான் முதல் எதிரி.
இதனை தொடர்ந்து வியாபாரம், வெளியில் செல்லும் போது அங்குள்ளவர்களின் செயற்பாடுகள், தேவையற்ற சண்டைகள் இவ்வாறு பல பிரச்சினைகள் நம்மை தாக்க காத்திருக்கும். இதனை தடுப்பதற்காகவே இந்த 18 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் சற்று நிதானமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு ஆபத்துக்கள் வாசலில் பாய் போட்டு படுத்திருக்கிறது. இதனால் வெளியில் செல்வதை குறைத்து கொள்ள வேண்டும். திருமண பந்தத்தில் பிரச்சினை இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். இது போன்ற பெயர்ச்சிகளில் ஏதாவது செய்ய முற்பட்டால் அதன் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.
சிம்மம்
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கும். இந்த ஆசைகள் நாட்கள் வளர வளர பெருகி கொண்டே செல்லும். இவ்வாறு செல்லும் போது சில தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். இந்த 18 நாட்களுக்கு இது பற்றிய செயற்பாடுகளில் கூடதல் கவனம் வேண்டும்.