Rasipalan: 365 நாட்களுக்கு ஒருமுறை வரும் ராஜயோகம்- வெற்றியும், செல்வமும் குவிய போகும் 3 ராசிகள்

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Dhushi Feb 05, 2025 12:28 AM GMT
Report

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது.

Rasipalan: 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சி- கோடீஸ்வர யோகம் யாருக்கு?

Rasipalan: 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சி- கோடீஸ்வர யோகம் யாருக்கு?

அந்த வகையில், பிறந்திருக்கும் பிப்ரவரி மாதத்தில் புதன் கிரகம் தன்னுடைய நிலையில் இருந்து பலமுறை மாற்றம் செய்துள்ளார்.

அதில் எதிர்வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசியில் நுழையும் புதன், பிப்ரவரி 27 ஆம் தேதி மீன ராசிக்கு செல்லவுள்ளார். மீன ராசியானது புதன் நீசமடையும் ராசியாகும்.

மீன ராசிக்கு புதன் செல்வதால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். 365 நாட்களுக்கு ஒரு முறை வருவதால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

அப்படியாயின் நீச்சபங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

நீச்சபங்க ராஜயோகம்

Rasipalan: 365 நாட்களுக்கு ஒருமுறை வரும் ராஜயோகம்- வெற்றியும், செல்வமும் குவிய போகும் 3 ராசிகள் | Mercury Transit In 2025 Lucky Zodiac Signs

மேஷ ராசி  
  • தாய்மாமன் முறையில் நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.
  • சில காரியங்களில் சிறு தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எனவே பணம் விடயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
  • வாழ்க்கைத்துணை வழியில் சில சமயங்களில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
  • அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வழியில் ஆதாயம் கிடைக்கலாம்.
ரிஷபம் ராசி
  • காரியங்களில் அனுகூலம் கிடைக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
  • தாய்வழியில் ஏதாவது உதவிகள் கிடைக்கலாம்.
  • சிலருக்கு பல நாட்களாக வராத பணம் வரலாம்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும். 
மிதுனம் ராசி 
  • மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும்.
  • தொடங்கும் புதிய தொழில் சாதகமான பலன் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
  • சிலர் உங்களுக்கு எதிராக சில தொல்லைகள் தரலாம். இந்த காலப்பகுதியில் அது நீங்க வாய்ப்பு உள்ளது.
  • மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
 கடகம் ராசி
  • புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகள் அதிகரிக்கலாம்.
  • ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
  • வயிறு தொடர்பான பிரச்சினையில் இருப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
  • உணவு விடயத்தில் மாத்திரம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
  • புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்வது கவனம். 

சிம்மம் ராசி

  • எதிர்பார்க்கும் காரியங்கள் நடந்து முடிய கொஞ்சம் நேரம் எடுக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
  • தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
  • வியாபாரத்தில் சக வியாபாரிகளால் இடையூறுகள் வரலாம்.
  • நரசிம்மரை வழிபட இருந்த இடையூறுகள் விலகும்.  
 கன்னி ராசி
  • இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
  • புதிய முயற்சிகள் செய்து வேலை செய்ய வாய்ப்பு வரும்.
  • நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
  • கணவன்- உறவில் நெருக்கம் அதிகரிக்கும்.
  • உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.
துலாம் ராசி
  • மனதில் தன்னம்பிக்கை உள்ளவர்களாக பார்க்கப்படுவீர்கள்.
  • நீங்கள் செய்யும் காரியங்களில் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள்.
  • வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
  • வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும்.
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
விருச்சிகம் ராசி
  • வழக்கமான பணிகளில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.
  • கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு நீங்கி பழைய வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.
  • வியாபாரம் எப்போதும் போல் நல்ல வருமானம் கிடைக்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு முருகப் பெருமாளின் அருள் இருக்கும்.
  • விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
  • அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்றைய தினம் பண விவாகரம் கவனமாக இருக்க வேண்டும்.
 தனுசு ராசி
  • மனதில் இனம் புரியாத புதிய குழப்பங்கள் ஏற்படும். பழைய முயற்சிகளை கைவிட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
  • வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
  • உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
  • வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
  • தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளும் நீக்கும்.  
 மகரம் ராசி
  • மனதில் புதுவிதமான தைரியம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும்.
  • சிலருக்கு எதிர்பார்த்த பணவரவு வீடு வந்து சேரும்.
  • இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
  • சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் பணம் கிடைக்கலாம். 
கும்பம் ராசி 
  • எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
  • அரசாங்க காரியங்கள் கைக்கூடும். எதிரிகளால் பிரச்சனை ஏற்படும்.
  • மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
  • சிவபெருமான் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.
  • அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாரிசுகளால் மகிழ்ச்சி கிடைக்கும். 
 மீனம் ராசி
  • மீன ராசியில் பிறந்தவர்களுக்கு தாயின் அன்பும் ஆதரவும் அதிகமாக கிடைக்கும்.
  • உறவினர்கள் மத்தியில் வீண்மனஸ்தாபம் ஏற்படும்.
  • சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்து விடும்.
  • வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
  • விநாயகர் வழிபாடு சிறந்தது. அத்துடன் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சல் ஏற்படலாம்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US