புதனின் நட்சத்திர மாற்றம் -3 ராசிகளுக்கு கோடி புண்ணியம்... அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்
ஜோதிடத்தின் புதன் கிரகம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது புதனின் நட்சத்திர மாற்றம் இடம்பெறுகின்றது. இதனால் 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறுகின்றது.

புதன் நட்சத்திர மாற்றம்
இந்த ஏப்ரல் மாதத்தில் புதன் இரண்டு கிரக மாற்றங்களை மேற்கொள்வார். முதலில் ஏப்ரல் 11 அன்று மீன ராசியில் நுழைந்தார். இதன் பின்னர் ஏப்ரல் 13 அன்று பூரட்டாதி நட்சத்திரல் இருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார்.
புதனின் இந்த நட்சத்திர மாற்றம் 3 ராசிக்காரர்க்காரர்களின் வாழ்க்கையில் நன்மைகளை உண்டாக்கும். இதனால் அவர்களது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நிகழும்.
ஜோதிடத்தில் முக்கியமாக பார்க்கப்படும் இந்த புதன் கிரகத்தின் நட்சத்திர மாற்றத்தால் எந்த ராசிகள் நன்மை பெறுவார்கள் என்பதை பார்க்கலாம்.

ரிஷபம்
- புதனின் நட்சத்திர மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை கொடுக்கும். இதுவரை இருந்த பணப் பிரச்சனை முடிவுக்கு வந்து. கடன் பிரச்சனையால் நீங்கள் அவதிப்பட்டால் அது உங்கள் வாழ்க்கையில் நன்மையை கொண்டு வந்து சேர்க்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு வந்து கிடைக்கும். திருமணமாகாதவர்கள் நல்ல வரன் தேடலாம்.
மிதுனம்
- புதனின் நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். எந்த சூழ்நிலை வந்தாலும் அதை வெற்றி கொள்வீர்கள் . கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். வெற்றிக்கான பாதை பிறக்கும்.
தனுசு
- புதனின் நட்சத்திர மாற்றம் தனுசு ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வேலையில் சாதகமான பலன்களை கொடுக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும். கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். புதிய தொழிலை தொடங்க இது ஒரு சிறந்த நேரம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).