புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 17, 2026 01:16 PM GMT
Report

ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக புதன் கருதப்படுகிறார். அறிவுத்திறன், பேச்சுத் திறன், கல்வி மற்றும் வியாபாரம் ஆகியவற்றின் காரக கிரகமாக புதன் விளங்குகிறார்.

மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான  புதன் தற்போது மிதுன ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில், வரும் ஜூலை 24ஆம் தேதி தனது சொந்த ராசியான மிதுனத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்க உள்ளார்.

புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? | Mercury Direct In Gemini On 24 July Who Get Money

புதன் நேர்கதி - சனி வக்ரம் : ஜூலை இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

புதன் நேர்கதி - சனி வக்ரம் : ஜூலை இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

புதனின் இந்த நிலை மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், தொழில் மற்றும் நிதி ரீதியில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? | Mercury Direct In Gemini On 24 July Who Get Money

மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் 3-ஆம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைவதால், தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் சந்தர்ப்பமும் அமையும்.

நிதி நிலைமை வழக்கத்தை விட மேம்பட்டு காணப்படும். மாணவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மிதுனம்

புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? | Mercury Direct In Gemini On 24 July Who Get Money

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் முதல் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைவதால், பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.

பணியிடத்தில் உங்கள் திறமையும் செயல்திறனும் பாராட்டைப் பெறும். வாழ்க்கைத்துணையுடனான உறவு மேலும் வலுவடையும். தொழிலதிபர்களுக்கு லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குறிப்பாக ஐடி துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலம் மிகவும் சிறப்பாக அமையும்.

விருச்சிகம்

புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? | Mercury Direct In Gemini On 24 July Who Get Money

ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்!

ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்!

விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் 8-ஆம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைவதால், நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

புதிய வருமான ஆதாரங்களும் உருவாகலாம். புதிய தொழில் தொடங்க இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதால் மனஅழுத்தம் குறைந்து, மனநிம்மதி அதிகரிக்கும். குறிப்பாக திருமண உறவில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US