புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 21, 2026 06:29 PM GMT
Report

ஜோதிட ரீதியில் கிரங்களின் நிலையானது 12 ராசிகளிலும் நேரடியான ஆதிக்கத்தை கொண்டிருப்பதால், கிரக பெயர்ச்சிகளுக்கும், கிரக சேர்க்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

அந்தவகையில், தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் கிரகங்களின் இளவரசனான புதன் பகவான் ஏப்ரல் 11 ஆம் திகதி மீன ராசிக்குள் செல்லவுள்ளார்.மீனம் புதன் நீச்சமடையும் ராசி என்பதால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பாதக விளைவை ஏற்படுத்தும்.

புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Mercury Creats Neech Bhang Rajyog Who Get Money

ஆனால் இந்த ராசியின் அதிபதியான குரு பகவான் கேந்திர வீட்டில் இருப்பதால், புதன் மற்றும் குரு இணைப்பு நீச்சபங்க ராஜயோகம் உருவாகவுள்ளது.அதனால் உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Mercury Creats Neech Bhang Rajyog Who Get Money

உலக அழிவு இப்படி தான் நிகழும்... பீதியை கிளப்பும் பாவா வங்காவின் கணிப்பு

உலக அழிவு இப்படி தான் நிகழும்... பீதியை கிளப்பும் பாவா வங்காவின் கணிப்பு

குரு புதன் இணைவால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகத்தால் ரிஷப ராசியினரின் பொருளாதார நிலையில், இதுவரையில் இல்லாத அளவுக்கு அசுர வளர்ச்சி உண்டாகப்போகின்றது.

பல வழிகளிலும் வருமானத்தை பெருக்கிக்கொள்வதற்கு தேவையான முயற்ச்சிகளை எடுப்பீர்கள். புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் தானாக அமையும். குருவின் அருளால் தங்கம் வாங்கும் வாயப்பு அமையும்.

முன்னைய முதலீடுகளில் இருந்து எதிர்பாராத வகையில், பெரிய தொகை பணம் லாபமாக கிடைக்கும். ஏப்ரல் முழுவதும் ஏதோ ஒரு வகையில் பணப்புலக்கம் இருந்துக்கொண்டே இருக்கும்.

மிதுனம்

புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Mercury Creats Neech Bhang Rajyog Who Get Money

புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோனமானது மிதுன ராசியினருக்கு தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அமோக நன்மைகளை கொடுக்கப்போகின்றது.

இவர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய சொத்துக்கள் மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் யோகம் உண்டாகும். 

தொழில் விடயத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்ட யோகம் காணப்படுகின்றது. அலுவவக வேலைகளுக்கும் புதிய திட்டங்களுக்கும் குடும்பத்தில் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும்.

மீனம்

புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Mercury Creats Neech Bhang Rajyog Who Get Money

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அடுத்த 13 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி!

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அடுத்த 13 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி!

புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகத்தால் மீன ராசியினருக்கு இதுவரையில் இருந்த பணப்பிரச்சினைகள் நீங்கும்.

புதிய வழியில் பெரியளவில் வருமானம் கிடைப்பதற்கான யோகம் கூடிவரும். புதன் அருளால் சிந்தனையில் தெளிவு பிறக்கும். அறிவாற்றல் அதிகரிக்கும்.

இதுவரை காலமும் இழுபறியில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.  வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதம் முழுவதும் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US