புதன் அஸ்தமனம்: செப்டம்பர் 18 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Aug 22, 2026 05:16 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அந்தவகையில், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன்.

இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய காலத்தில் ராசிகளை கடக்கும் புதன், அவ்வப்போது வக்ரம் மற்றும் அஸ்தமன நிலையிலும் பயணிப்பார்.

புதன் அஸ்தமனம்: செப்டம்பர் 18 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை! | Mercury Combust Who Get Huge Luck

எனவே புதனின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது புதன் அஸ்தமன நிலையில் உள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் 18-ம் தேதி வரை இருப்பார்.

அஸ்தமன நிலையில் புதன் பலவீனமாக இருப்பதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏற்படும்.

சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் இந்த தாக்கம் அமையலாம். எனவே தற்போது புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால், எந்த ராசிக்காரர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். 

செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்!

செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்!

மேஷம்

புதன் அஸ்தமனம்: செப்டம்பர் 18 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை! | Mercury Combust Who Get Huge Luck

புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால், மேஷ ராசிக்காரர்கள் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் உங்கள் வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு வாக்குவாதங்கள் ஏற்படலாம். எனவே பேச்சில் கவனம் தேவை.

வேலை அழுத்தம் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளை அவசரமாக எடுக்காமல், பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

கன்னி

புதன் அஸ்தமனம்: செப்டம்பர் 18 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை! | Mercury Combust Who Get Huge Luck

புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால், பண விஷயங்களில் கன்னி ராசிக்காரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பெரிய முதலீடுகளில் அவசரப்பட வேண்டாம்.

வணிகர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஆவணங்களை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். செப்டம்பர் 18 வரை பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

சிம்மம்

புதன் அஸ்தமனம்: செப்டம்பர் 18 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை! | Mercury Combust Who Get Huge Luck

4 ராஜயோகங்கள் உருவாகும் செப்டம்பர்: அதிர்ஷ்டசாலி ராசிகள் இவர்கள் தான்!

4 ராஜயோகங்கள் உருவாகும் செப்டம்பர்: அதிர்ஷ்டசாலி ராசிகள் இவர்கள் தான்!

சிம்ம ராசிக்காரர்கள் தொழில் மற்றும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. பணியிடத்தில் சக ஊழியர்கள் அல்லது உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

எனவே அவசர முடிவுகளைத் தவிர்த்து, அமைதியாகச் செயல்படுங்கள். அலுவலகத் தகராறுகளை பெரிதுபடுத்தாமல், கவனத்துடன் முடிவெடுப்பது நல்லது. பெரிய முடிவுகளை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது சிறப்பு 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US