உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் பொடி கத்தரிக்காய் பொரியல்... எப்படி செய்வது?

Heart Failure Brinjal Weight Loss Healthy Food Recipes
By Vinoja Feb 25, 2026 01:00 AM GMT
Report

பொதுவாகவே கத்தரிக்காய் ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளின் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கின்றது. குறிப்பாக இதில், போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றலை அதிகரிப்பதில் அதிக ஆற்றல் காட்டுகின்றது.

கத்தரிக்காயில் செரிந்து காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொழுப்பைக் கரைக்க உதவும். உடல் எடையை குறைக்கும் முயற்ச்சியில் இருப்பவர்கள் இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளது நன்மை பயக்கும்.

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் பொடி கத்தரிக்காய் பொரியல்... எப்படி செய்வது? | Medicinal Benefits Of Brinjal And Tasty Fry Recipe

பணத்தால் ஒருபோதும் மகிழ்சியை வாங்க முடியாது! காரணம் இது தான்

பணத்தால் ஒருபோதும் மகிழ்சியை வாங்க முடியாது! காரணம் இது தான்

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும் கத்தரிக்காய் அதிக ஆற்றல் வாய்ந்தது. மேலும் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கத்தரிக்காயில், எப்போதும் போல் குழம்பு செய்யாதல், அசத்தல் சுவையில், ஆந்திரா பாணியில் பொடி கத்தரிக்காய் பொரியல் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் பொடி கத்தரிக்காய் பொரியல்... எப்படி செய்வது? | Medicinal Benefits Of Brinjal And Tasty Fry Recipe

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் - 250 கிராம்

 எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 

 பச்சை மிளகாய் -3

கறிவேப்பிலை - 1 கொத்து

இஞ்சி - பூண்டு விழுது - 1 தே.கரண்டி 

உப்பு - தேவையான அளவு 

எலுமிச்சை சாறு - 1½ தே.கரண்டி

 கடுகு - ½ தே.கரண்டி 

சீரகம் - ½ தே.கரண்டி

மஞ்சள் - ½ தே.கரண்டி 

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

இட்லிப்பொடி - 1 தே.கரண்டி

வேர்க்கடலை -3 தே.கரண்டி 

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் பொடி கத்தரிக்காய் பொரியல்... எப்படி செய்வது? | Medicinal Benefits Of Brinjal And Tasty Fry Recipe

செய்முறை

முதலில் கத்தரிக்காயைக் கழுவி சின்ன சின் துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து அதில் போட்டு தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,  எண்ணெயை ஊற்றி சூடாக்கி, சீரகம் மற்றும் கடுகு சேர்த்து தாளித்து,  இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் பொடி கத்தரிக்காய் பொரியல்... எப்படி செய்வது? | Medicinal Benefits Of Brinjal And Tasty Fry Recipe

அதன் பின்னர் நறுக்கிய கத்திரிக்காய், உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கி,  பின்னர் இதை மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து  நன்றாக கத்தரிக்காயை வேகவிட வேண்டும்.

அதன் பின்னர் வேர்க்கடலையை வாசனை வரும் வரையில், வறுத்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் பொடி கத்தரிக்காய் பொரியல்... எப்படி செய்வது? | Medicinal Benefits Of Brinjal And Tasty Fry Recipe

குரு- சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே மாற போகுது!

குரு- சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே மாற போகுது!

கத்திரிக்காய் முழுவதுமாக வெந்ததும், அதனுடன் கறிவேப்பிலை, வேர்க்கடலை பொடி மற்றும் இட்லி பொடி ஆகியவற்றை சேர்த்து, 3 நிமிடங்கள் வாசனை வரும் வரையில் வதக்கிய பின்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக கலந்துவிட வேண்டும்.

நன்றாக வதங்கியதும், கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கினால்,  அவ்வளவுதான் அசத்தல் சுவையில், ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் பொரியல் தயார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US