பணத்தால் ஒருபோதும் மகிழ்சியை வாங்க முடியாது! காரணம் இது தான்

Money World
By Vinoja Feb 24, 2026 01:25 PM GMT
Report

பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் பணம் பற்றிய பார்வைகள் வெவ்வேறு தன்மையுடையதாக இருக்கும். பணத்தேவை அதிகம் இருப்பவர்கள் எப்போதும் வாழ்வில் முக்கியம் பணம் மட்டுமே என்ற கருத்துடையவர்களாக இருப்பார்கள்.

ஆனால் உலக பணக்காரர்களின் பணம் பற்றிய கருத்து முற்றிலும் வேறுப்பட்டதாக இருக்கும். இவர்களிடம் கேட்டால் பணம் தால் சந்தோஷத்தை வாங்க முடியாது என்று சொல்லுவார்கள். இது ஏன் நிகழ்கின்றது என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா?

பணத்தால் ஒருபோதும் மகிழ்சியை வாங்க முடியாது! காரணம் இது தான் | Why Money Can T Buy Happiness Economist Comment

ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவே பிறப்பெடுத்த 3 பெண் ராசிகள் ...உங்க ராசியும் இதுவா?

ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவே பிறப்பெடுத்த 3 பெண் ராசிகள் ...உங்க ராசியும் இதுவா?

ஆம், உண்மையில் இந்த இரண்டு தரப்பினரின் கருதும் அவர்களின் அனுபவத்தில் சரியானது தான். ஆனால் பணம் இல்லாதவர்களால் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. காரணம் இவர்களின் ஆசைகளையும், தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முக முக்கியமானது பணம் தான்.

அப்படியானால் பணக்காரர்களுக்கு ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பணம் தேவையில்லையா என்று இப்போது நிச்சயம் ஒரு கேள்வி எழுந்திருக்கும். இங்கு தான் ஒரு விடயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்.

பணத்தால் ஒருபோதும் மகிழ்சியை வாங்க முடியாது! காரணம் இது தான் | Why Money Can T Buy Happiness Economist Comment

நாம் தேவைக்கு மீறி பணம் இருக்கும் போது நாம் ஆசைப்பட்ட அனைத்தையும் எளிதில் வாங்க முடிவதால், நாம் ஆசைப்பட்ட விடயத்தால் நாம் மகிழ்சியடைவது குறைந்துவிடுகின்றது.

பொருளாதாரம் ஒரு கவலையாகவே இல்லாத அளவுக்கு பணக்காரனாக மாறுவது சொர்க்கம் போலத் தெரிகிறது. ஆனால் அந்த நிலையை அடைந்தவுடன் பணம் பற்றிய கருத்து மாற்றமடைந்தே தீரும்.

பணத்தால் ஒருபோதும் மகிழ்சியை வாங்க முடியாது! காரணம் இது தான் | Why Money Can T Buy Happiness Economist Comment

இது குறித்துபொருளாதார நிபுணர் வில்லியம் டாசன் (william dowson)கூறுகையில், தேவைக்கு அதிகமான பணம் சம்பாதிப்பது உண்மையில் ஒரு சாபம் என்கின்றார்.

பணம் ஒரு கவலையாக இருப்பதை நிறுத்தும்போது, ​​சம்பாதிப்பது, அடைவது மற்றும் பொருட்களை மதிப்பிடுவதில் உள்ள மகிழ்ச்சி மெதுவாக மறைந்துவிடும் என்பதே உண்மை.

பணத்தால் ஒருபோதும் மகிழ்சியை வாங்க முடியாது! காரணம் இது தான் | Why Money Can T Buy Happiness Economist Comment

நாம் நினைத்த எதையும் அடைய முடியும் என்ற நிலையில், இந்த பொருள் அல்லது சேவை மீதான பற்று முற்றிலும் மறைந்துவிடுகின்றது.

சில நேரங்களில் துரத்தல் பிடிப்பதை விட அதிக மகிழ்ச்சியைத் தருகிறது என்கின்றார். அதாவது நாம் அடைய நினைப்பதை வாழ்க்கை முழுவதும் துரத்துவதில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே இருக்கின்றது.அதனால் தான் பணக்காரர்கள் பணத்தில் மகிழ்ச்சியில்லை என குறிப்பிடுகின்றார்கள்.

பணத்தால் ஒருபோதும் மகிழ்சியை வாங்க முடியாது! காரணம் இது தான் | Why Money Can T Buy Happiness Economist Comment

குரு- சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே மாற போகுது!

குரு- சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே மாற போகுது!

இது பொரும்பாலானவர்களுக்கு பொய் சொல்வதை போல் தோன்றினாலும் இதுவே உண்மை. பொருளாதாரம் பற்றிய கவலையை மனிதன் இழக்கும் போதே மனிதன் வாழ்வின் மகிழ்சியும் குறைய ஆரம்பிக்கின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US