மயோனஸ் பிரியரா நீங்கள? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்
இன்றைய காலத்தில் துரித உணவுகளில் அதிகம் பயன்படுத்தும் பொருளாக மயோனைஸ் உள்ளது. பலரும் விரும்பி சாப்பிடும் இந்த மயோனைஸை தொடர்ந்து சாப்பிட்டால் உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மயோனஸ் சாண்ட்விச், பர்கர், பார்பிக்யூ என பல துரித உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றது.
மயோனைஸ் அதிகமாக எடுத்துக் கொள்வதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
மேலும் இதில் கலோரிகள் அதிகமாக உள்ளதால் உடலின் எடையை அதிகரிக்கவும் செய்கின்றது.
இதில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.
மயோனைஸ் உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவதால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதில் சேர்க்கப்படும் செயற்கையான பொருட்கள், தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
துரித உணவுகளையும், மயோனைஸையும் குறைந்த அளவில் உண்பதால், பெரும்பாலான உடல் பிரச்சனைகள் தவிர்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |