மாயாவிற்கு வெட்கம் மானம் எதுவும் இல்லையா? ஒற்றை காணொளியால் விளாசும் நெட்டிசன்கள்
மாயா கடந்த சில நாட்களாக ருத்ரதாண்டவம் ஆடிய நிலையில், கமல் கேள்வி கேட்டால் பதில் இதுதான் என்று தனது குரூப்பிடம் பிளான் செய்து வருகின்றார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் என 7 பேர் வெளியேறியுள்ளனர்.
மாயா இந்த வாரம் சர்வாதிகார தலைவராக இருந்து வருவதுடன், பிடிக்காத போட்டியாளர்கள் மீது கடுமையாக பழி போட்டு வருகின்றார்.
கமல் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் மாயாவின் பதில் இதுதானாம். இதனை தனது குழுவினருடன் அமர்ந்து முடிவு செய்துள்ளார். இதனை அவதானித்த நெட்டிசன்கள் சரமாரியாக மாயாவை திட்டி தீர்த்துள்ளனர்.
#Maya says #KamalHaassan sir enna sorry keka sonna na sorry ketruka ?#BullyGang ku vekkam manam ....ethuvum ilai.#BiggBossTamil7 #BiggBossTamil#BiggBoss7 #BiggBoss7tamilpic.twitter.com/6Az32XZbK3
— Sekar ? (@itzSekar) November 9, 2023