உயிரிழந்த துணை பறவை: பாசத்தில் துடிதுடித்த ஆண் பறவை! சில நொடிகளில் உயிரை மாய்த்துக் கொண்ட சோக காட்சி
பறவை ஒன்று இறந்துவிடவே தனது இறந்த சோகத்தில் ஆண் பறவையும் சில நொடிகளில் உயிரிழந்துள்ள காட்சி காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அன்பினால் இயங்கிக்கொண்டிருக்கும் உலகத்தில் மனிதர்கள் மட்டுமின்றி ஐந்தறிவு ஜீவன்களும் அன்பினால் அனைவரையும் நெகிழ வைக்கின்றது, இதனை பலமுறை காணொளி வாயிலாக நாம் அவதானித்திருக்கிறோம்.
இங்கு பறவை ஒன்று தனது துணை இறந்ததால் சோகத்தில் அதன் அருகே நின்று பாசப்போராட்டம் நிகழ்த்திய நிலையில், ஒரு சில நொடியில் குறித்த ஆண் பறவையும் வாழ விரும்பாமல் உயிரிழந்துள்ளது. இன்று பெரும்பாலான மனிதர்களுக்கு அன்பின் எடுத்துக்காட்டாக இந்த ஐந்தறிவு ஜீவன்களின் செயல் கண்கலங்க வைக்கின்றது.
Faithful bird ???
— AnikettⓋ ||? ???|| (@aniket_anikett) October 28, 2021
When his mate dies, the male bird no longer wants to live...#pain pic.twitter.com/4MOEbzy1CV