Viral Video: ராட்சத ராஜ நாகத்தை மீட்கும் நபரின் திக் திக் காட்சி
தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்த ராட்சத ராஜ நாகத்தை இரண்டு நபர்கள் பிடிக்கும் காட்சி அனைவரையும் புல்லரிக்க வைத்துள்ளது.
சீறி எழுந்த ராட்சத நாகம்
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. இங்கு இரண்டு நபர்கள் தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்த காட்சி பார்வையாளர்களை படபடக்க வைத்துள்ளது.
குறித்த பாம்பு ஒரு கட்டத்தில் சீறி எழுந்து தனது கோபத்தை வெளிக்காட்டினாலும், தனது விடாமுயற்சியால் குறித்த பாம்பை கைப்பற்றியுள்ளனர்.
Masterfully handling and capturing a Cobra.pic.twitter.com/bjwjG1NDZR
— The Random Guy (@RandomTheGuy_) April 10, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |