வெடித்து பனிமூட்டம் போல சூழ்ந்த எரிமலை புகை... பீதியில் தலைதெறிக்க ஓடும் மக்கள்
Indonesia
viral video
volcano
By Nivetha
இந்தோனேஷியா நாட்டில் எரிமலை வெடிக்கும் போது மக்கள் பதறி ஓடும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
ஜாவா தீவின் கிழக்குப் பகுதியான செமெருவில் எரிமலை ஒன்று வெடித்துள்ளது.
அந்த சுற்றுவட்டாரம் முழுவதுமே கடுமையான புகைமூட்டமும் இதனால் ஏற்பட்டது.
பொதுவாகவே ஒரு எரிமலை வெடிக்கும் போது அதன் புகை 15 ஆயிரம் மீட்டர் வரை மேல் நோக்கி பரவும். இதனால் அந்தப் பகுதியில் விமானம் பரப்பது கூட தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த எரிமலை வெடித்து பனிமூட்டம் சூழ்ந்த போது அச்சப்பட்ட மக்கள் தலைதெறிக்க ஓடும் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
BREAKING ? Massive Mount Semeru eruption in Indonesia makes terrified locals flee pic.twitter.com/YgN6j6tkrg
— Insider Paper (@TheInsiderPaper) December 4, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US