மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: கோடீஸ்வர யோகம் பெறும் டாப் 3 ராசிகள்!
ஜோதிட ரீதியில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
காரணம் நவகிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சில அரிய கிரங்களின் இணைவால் ஏற்படும்.ராஜயோகங்கள் என்பன 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிகம் செலுத்து என நம்பப்படுகின்றது.

அந்தவகையில், மே 11, 2026 அன்று பிற்பகல் சுமார் 12:47 மணியளவில், செவ்வாய் கிரகம் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார்.
அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும், அதி உச்ச அதிர்ஷ்ட பலன்களை அனுவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தால் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெருமளவான சாதக மாற்றங்களை சந்திக்கப்போகின்றார்கள்.
குறிப்பாக தொழில் வளரச்சி அமோகமாக இருக்கும். இவர்களின் நிதி நிலை இந்த காலகட்டத்தில் உச்சத்தை தொடப்போகின்றது.
பணியிடத்தில் இதுவரை காலமும் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளும், மரியாதையும் கிடைக்கும். செவ்வாயின் ஆசியால் மனதில் தைரியம் பிறக்கும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றமானது வாழ்வில் பல்வேறு வழிகளிலும் சாதக மாற்றங்களை கொடுக்கப்போகின்றது. இவர்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும் காலகட்டமாக இருக்கும்.
தொழிலிலை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். வெளிநாட்டு உறவுகள் அல்லது நண்பர்களிடமிருந்து பெரிய தொகை பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த கிரக மாற்றத்தால் தொழில் வாழ்க்கையில் நிலவி வந்த பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் எதிர்ப்பாராத அளவுக்கு ஏற்றம் உண்டாகும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியால் வெற்றிகள் குவியப்போகின்றது. குறிப்பாக தொழில் விடயங்களில் இவர்கள் எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியளிக்கும்.
நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும். பல்வேறு வழிகளிலும் பணவரவு கிடைப்பதற்கான வழிகள் திறக்கும்.
இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான நன்மைகளை பெறகூடும். நீண்ட நாள் கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |