2 ஆண்டுக்கு பின்பு சொந்த ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினர் யார்? யார்?

Horoscope Astrology
By Manchu May 07, 2026 03:23 AM GMT
Report

செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

செவ்வாய் பெயர்ச்சி

செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், ஆற்றல் இவற்றிற்கு காரண கிரகமாக இருக்கும் நிலையில், இன்று ரேவதி நட்சத்திரத்தில் பிரவேசிக்க உள்ளார்.

ஜோதிடத்தின் படி செவ்வாய் கிரகமானது மே மாதம் 11ம் தேதி வரை ரேவதி நட்சத்தில் சஞ்சரிக்கின்றார். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி கிரகங்களின் இளவரசன் என்று கூறப்படும் புதன் கிரகமாகும்.

செவ்வாய் கிரகம் மீன ராசியில் பயணித்துவரும் நிலையில், வரும் 11 தேதிக்கு பின்பு தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைகின்றார்.

சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்பு செவ்வாய் நுழைவதால் சில ராசியினருக்கு தாக்கத்தையும், சில ராசியினருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றார். அந்த வகையில் எந்தெந்த ராசியினருக்கு ராஜயோகம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

2 ஆண்டுக்கு பின்பு சொந்த ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினர் யார்? யார்? | Mars Transit 11 May These Zodiac Signs Benefits

கேது பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை சந்திக்கும் ராசிகள்... யார் யார்னு தெரியுமா?

கேது பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை சந்திக்கும் ராசிகள்... யார் யார்னு தெரியுமா?

மேஷம்

மேஷ ராசியில் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளதால், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதுடன், இதுவரை உள்ள பிரச்சனைகள் அனைத்தும் முடிவிற்கு வரும்.

உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாப்புள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள வேலைகள் அனைத்தும் முடிவிற்கும் வரும்.

2 ஆண்டுக்கு பின்பு சொந்த ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினர் யார்? யார்? | Mars Transit 11 May These Zodiac Signs Benefits

ரிஷபம்

ரிஷப ராசியில் 12வது வீட்டில் செவ்வாய் செல்லவிருக்கும் நிலையில், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைப்பதுடன், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பதுடன், கடி உழைப்பிற்கு ஏற்ப பலனையும், அலுவலகங்களில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும் நிலையில், நிதி நிலைமையும் மேம்படுகின்றது. அதிகமான பணத்தை சேமிக்கவும் செய்வீர்கள், லாபம் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்குமாம்.

 2 ஆண்டுக்கு பின்பு சொந்த ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினர் யார்? யார்? | Mars Transit 11 May These Zodiac Signs Benefits

மே 17முதல் சனிபிடியில் இருந்து விடுதலை எந்த ராசிகளுக்கு?

மே 17முதல் சனிபிடியில் இருந்து விடுதலை எந்த ராசிகளுக்கு?

சிம்மம்

சிம்மா ராசியினரின் 9வது வீட்டில் செவ்வாய் செல்லும் நிலையில், தொழில் ரீதியாக சிறப்பான பலனை பெறுவதுடன், அதிர்ஷ்டத்தின் ஆதரவாகவும், ஒவ்வொரு வேலையிலும் வெற்றியும் கிடைக்கும்.

பணிபுரிபவர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதுடன், வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தையும், புதிய ஒப்பந்தத்தையும் பெறுவீர்கள்.

சரியான நேரத்தில் வேலையை செய்து முடிப்பதுடன், கடின உழைப்பிற்கான பலனும் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டும், நிதிநிலையும் படிபடியாக உயர்கின்றது.

2 ஆண்டுக்கு பின்பு சொந்த ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினர் யார்? யார்? | Mars Transit 11 May These Zodiac Signs Benefits

தனுசு

தனுசு ராசியினரின் ஐந்தாம் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ள நிலையில், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும், குடும்பத்தில் பிரச்சனைகள் அனைத்தும் முடிவிற்கு வருகின்றது.

சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிப்பதுடன், வேலை தேடுபவர்களுக்கு நல்லதொரு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களும் நல்ல பலன்களை பெறுவார்கள்.

2 ஆண்டுக்கு பின்பு சொந்த ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினர் யார்? யார்? | Mars Transit 11 May These Zodiac Signs Benefits

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW            
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US