கடக ராசியில் செவ்வாய்: நவம்பர் 12 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 02, 2026 08:54 AM GMT
Report

நவகிரகங்களில் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் கருதப்படுகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய், ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரை இருப்பார்.

அந்த வகையில், தற்போது செவ்வாய் கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். அவர் நவம்பர் 12ஆம் தேதி வரை கடக ராசியில் இருப்பார். கடக ராசியின் அதிபதி சந்திரன்.

கடக ராசியில் செவ்வாய்: நவம்பர் 12 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை! | Mars In Cancer These Zodiacs Have To Be Carful

ஜோதிட நம்பிக்கைகளின்படி, செவ்வாய் மற்றும் சந்திரன் இருவரின் தன்மையும் தாக்கமும் வெவ்வேறானதாகக் கருதப்படுகிறது. இதனால் கடக ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கும் காலம் சில ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தக்கூடும்.

சில நேரங்களில் சரியான முடிவை எடுக்க முடியாமல் குழப்பம் ஏற்படலாம். அதேபோல், அவசரமாக எடுக்கும் முடிவுகள் சிக்கல்களை மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே, இந்த காலகட்டத்தில் எந்தவொரு செயலையும் மிகவும் கவனமாக மேற்கொள்வது நல்லது.

கடக ராசியில் செவ்வாய்: நவம்பர் 12 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை! | Mars In Cancer These Zodiacs Have To Be Carful

கடகத்தில் குரு–செவ்வாய் சேர்க்கை: பணம், தொழிலில் முன்னேற்றம் காணும் ராசிகள்!

கடகத்தில் குரு–செவ்வாய் சேர்க்கை: பணம், தொழிலில் முன்னேற்றம் காணும் ராசிகள்!

குறிப்பாக, பணம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வரும் செவ்வாயால் எந்தெந்த ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

கடக ராசியில் செவ்வாய்: நவம்பர் 12 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை! | Mars In Cancer These Zodiacs Have To Be Carful

மேஷ ராசியின் 4-ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளதால், இக்காலத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். மற்றவர்களை அளவுக்கு அதிகமாக நம்புவதையும், வேலையில் அவசரப்படுவதையும் தவிர்க்க வேண்டும்.

குறுக்கு வழிகள், விதிமீறல்களைத் தவிர்க்காவிட்டால் பிரச்சனைகளில் சிக்க நேரிடும். திருமணத்திலும் தடைகள் ஏற்படலாம்.

முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் நன்மை, தீமைகளை ஆராய வேண்டும். பணிபுரிபவர்கள் சிரமங்களால் வேலைமாற்றம் குறித்து சிந்திக்க நேரிடும். 

கன்னி

கடக ராசியில் செவ்வாய்: நவம்பர் 12 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை! | Mars In Cancer These Zodiacs Have To Be Carful

கன்னி ராசியின் 11-ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளதால், நிதி ஆதாயங்கள் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். எனவே செலவுகளை கட்டுப்படுத்தி நிதி நிலையை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.

நீதிமன்ற வழக்குகளால் அலைச்சல் ஏற்படலாம். எந்த செயலிலும் அவசரப்படாமல், குறுக்கு வழிகளைத் தவிர்த்து திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

முக்கியமாக பணவிடயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதுடன் புதிய முதலீடுகளை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. 

கடகம்

கடக ராசியில் செவ்வாய்: நவம்பர் 12 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை! | Mars In Cancer These Zodiacs Have To Be Carful

சூரியன் பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் இனி ஏற்றம் தான்!

சூரியன் பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் இனி ஏற்றம் தான்!

கடக ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் உள்ளதால், ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தக் கூடாது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

பணியிடத்தில் சக ஊழியர்களுடன் போட்டி அதிகரிக்கலாம். நிதி விஷயங்களில் நன்கு சிந்தித்து முடிவெடுப்பதுடன், தேவையற்ற செலவுகள் மற்றும் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது சிறப்பு.

காதல் உறவில் சிறு விஷயங்களால் தவறான புரிதல்கள் ஏற்படலாம். குறிப்பாக நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                              

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US