திருமணமான 2 நாளில் எஸ்கேப் ஆன புதுப்பெண்! மாப்பிள்ளையில் பலே ஐடியா

Wedding Marriage
By Manchu Sep 24, 2022 05:30 PM GMT
Report

திருமணமான இரண்டே நாளில் மணப்பெண் பணம் நகைகளை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆன நிலையில் மணமகனின் மாஸ்டர் பிளான் காரணமாக போலி மணமகள் மற்றும் அவருடைய கூட்டணியினர் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணமான 2 நாளில் எஸ்கேப்

மதுரையை அடுத்த தனபால்(35) என்பவர், சந்தியா என்ற பெண் தரகர் மூலம் பெண் பார்த்து திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு மணப்பெண் சார்பாக மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் திருமணம் நடந்து இரண்டு நாள் முடிந்த நிலையில் திடீரென சந்தியா எஸ்கேப் ஆகி உள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த தனபால் வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது பணம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இந்த நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் செய்திருந்தார்.

திருமணமான 2 நாளில் எஸ்கேப் ஆன புதுப்பெண்! மாப்பிள்ளையில் பலே ஐடியா | Married Girl Escaped Bride Groom Master Plan

மாப்பிள்ளை போட்ட மாஸ்டர் பிளான்

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு நபரிடம் சந்திராவின் புகைப்படத்தை தரகர் கொடுத்ததை தனபால் கேள்விப்பட்டார். இதனை அடுத்து அந்த நபரிடம் பேசி அந்த கும்பலை வரவழைக்க சந்திரா மாஸ்டர் பிளான் போட்டார்.

தரகரிடம் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தொலைபேசியில் பேச வைத்து திருமண நாளையும் குறித்தார். திட்டமிட்டபடி அதிகாலை 6 மணிக்கு திருமணம் செய்ய சந்தியா, தரகர் உள்பட மூன்றுபேர் வந்த நிலையில் மறைந்திருந்த தனபால் மற்றும் அவருடைய உறவினர்கள் சந்தியாவையும் அவருடன் வந்தவர்களையும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US