மேளதாளத்துடன் தடல் புடலாக நடந்த திருமணம் ! மணமக்களை பார்த்து விழிபிதுங்கி போன மக்கள்
ஹரியானா மாநிலம் குருகிராமில் இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த நாய்கள் திருமணம் ஹரியானா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளது.
குருகிராமில் உள்ள பாலம் விஹார் பகுதியில் ராணி என்ற நபர் தனது கணவருடன் வசித்து வந்தார்.
திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த தனிமையை சமாளிக்க தனது மனைவிக்கு கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் இருந்து ஒரு பெண் நாயை எடுத்து வந்து ஸ்வீட்டி என்று பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார்
குழந்தை இல்லாததால் ஸ்வீட்டியை தங்கள் மகள் போலவே கவனித்து வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அதற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இந்த விடயம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
.