திடீரென மணமகன் போட்ட மாலையை தூக்கி எறிந்த மணமகள்.. திகைத்துபோன மணமகனுக்கு காத்திருந்த ட்விஸ்ட்
viralvideo
marrige
fun
By Rooban
திருமணம் என்றாலே வேடிக்கை, கிண்டல் கேலி என பல விதமான சுவாரஸ்யமான நிகழ்வுகள் நிறைந்திருக்கும்.
அந்த வகையில் திருமண வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. திருமண நாளில், மணமகன் தனது மணமகளுக்கு மேடையில் மாலை அணிவிக்கும் போது, மணமகள் தடுத்து நிறுத்தி அதை தூக்கி எறிகிறார்.
அதன் பின்பு, கொஞ்ச தூரம் நடந்து சென்ற பின்னர் சிரித்தப்படியே வருகிறார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உறவினர்கள் அனைவரும் சிரிக்க கிண்டல் செய்வதற்காகவே மணமகள் அப்படி செய்துள்ளார் என்பது தெரிகிறது.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US