மேடையில் சந்தோஷமா நடனமாடி அசத்திய மணமக்கள் - வைரலாகும் சூப்பர் வீடியோ
வரவேற்பு நிகழ்ச்சி மேடையில் சந்தோஷமா நடனமாடி அசத்திய மணமக்களின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சூப்பரா நடனமாடிய அசத்திய மணமக்கள்
கல்யாணம் என்பது இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு தருணம். அது சிலருக்கு வரமாகவே கிடைத்து விடும். திருமணங்களில் பல வேடிக்கைகளும் நடக்கும். திடீரென்று சண்டைகளும் நிகழும். மணமேடையில் நடக்கும் சில சில விஷயங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும்.
அதுபோலதான், தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,
திருமண வரவேற்பு நிகழ்ச்சி மேடையில் மணமக்கள் ரொம்ப சந்தோஷமாக நடனமாடியுள்ளனர். அவர்கள் நடனமாடும்போது இருவர் முகத்திலும் அப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சி கூடியிருந்தது. மணமக்கள் நடனமாடுவதை நிகழ்ச்சி வந்திருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் இருவரும் இப்படியே வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.