இந்த வைரஸ் தாக்கினால் கண்ணிலிருந்து ரத்தம் வருமாம்.. ஜாக்கிரதை

Eye Problems Virus
By Dhushi Dec 13, 2024 07:35 PM GMT
Report

பொதுவாக உலகம் அவ்வப்போது கொரோனா போன்ற ஆபத்தான வைரஸ்களின் அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படுகின்றது.

கொழுப்பைக் குறைக்கும் வெந்தயம்.. இப்படி சாப்பிடுங்க- மருத்துவர் விளக்கம்

கொழுப்பைக் குறைக்கும் வெந்தயம்.. இப்படி சாப்பிடுங்க- மருத்துவர் விளக்கம்

சமீபக்காலமாக மார்பர்க் (Marburg) என்ற ஒரு கொடிய வைரஸ் ஆப்பிரிக்காவில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த வைரஸ் கண்களில் இரத்தக் கசிவை ஏற்படுத்தி கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கி விடும் என கூறப்படுகின்றது. சில சமயங்களில் மரணத்தை கூட ஏற்படுத்தலாமாம்.

இவ்வளவு கொடுமையான மார்பர்க் வைரஸ் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.

மார்பர்க் வைரஸின் தோற்றம்

இந்த வைரஸ் தாக்கினால் கண்ணிலிருந்து ரத்தம் வருமாம்.. ஜாக்கிரதை | Marburg Virus Symptoms

கடந்த 1967 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் முதல் முறையாக “மார்பர்க்” வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள மார்பர்க், பிராங்பேர்ட் மற்றும் செர்பியாவின் பெல்கிரேட் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் ஆய்வக பணியாளர்கள் மத்தியில் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த வைரஸ் எபோலா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது என்றும் கடந்த 2005 ஆம் ஆண்டில் இந்த தொற்றால் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முட்டையால் வடிவமைக்கப்படும் சுவர்.. பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை- செட்டிநாடு சிறப்பு

முட்டையால் வடிவமைக்கப்படும் சுவர்.. பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை- செட்டிநாடு சிறப்பு

88% வரை மரண விகிதத்தை ஏற்படுத்தும் மார்பர்க் வைரஸ் வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவி வருகின்றது. மனிதர்களிடையே நேரடித் தொடர்பு மூலமாகவும் பரவக் கூடியது. அத்துடன்பாதிக்கப்பட்டவர்கள் ரத்தம் உடல் திரவங்களுடன் இணைந்து நோயாக பரவுகின்றது. 

இந்த வைரஸ் தாக்கினால் கண்ணிலிருந்து ரத்தம் வருமாம்.. ஜாக்கிரதை | Marburg Virus Symptoms

ஆரம்ப அறிகுறிகள்

  • திடீரென அதிக காய்ச்சல் உண்டாகுதல்
  • தாங்க முடியாத தலைவலி ஏற்படும்.
  • உடல் முழுவதும் வலி மற்றும் சோர்வு ஏற்படும்.
  • குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.
  • நீரிழப்பு அதிகமாகி மோசமான நிலை ஏற்படும்.
  • தொற்று ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு தோலில் அரிப்பு ஏற்படலாம்.
  • தொற்று தீவிரமானால், மூக்கு, ஈறுகள், கண்கள் மற்றும் பிற துளைகளில் இரத்தக்கசிவு ஏற்படும்.
  • கண்களில் இரத்தக் கசிவு ஏற்படும்.
  • சிலருக்கு கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து மரணத்தை ஏற்படுத்தும்.      

தடுப்பு நடவடிக்கைகள்

இந்த வைரஸ் தாக்கினால் கண்ணிலிருந்து ரத்தம் வருமாம்.. ஜாக்கிரதை | Marburg Virus Symptoms

  • மார்பர்க் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டால் சிகிச்சை எதுவும் கிடையாது.
  • ஆரம்ப கட்டமாக இருந்தால் மருத்துவ உதவியை நாடுவது சிறந்தது.
  • வௌவால்கள் மற்றும் காட்டு விலங்குகளுடன் நேரடித் தொடர்பைத் தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக குகைகள் மற்றும் சுரங்கங்களில் வசிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
  • கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும்.
  • சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொள்பவர்கள் கையுறைகள், முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கை ஈடுபட வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • வைரஸ் பரவும் அபாயம் உள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். 

இந்த வைரஸ் தாக்கினால் கண்ணிலிருந்து ரத்தம் வருமாம்.. ஜாக்கிரதை | Marburg Virus Symptoms

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US