கறிவேப்பிலை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

Curry Leaf Weight Loss Immune System
By Pavi Oct 02, 2025 06:37 PM GMT
Report

கறிவேப்பிலை உணவிற்கு ஒரு நல்ல மணத்தை, சுவையும் தரக்கூடியது. நம்மில் பலர் இந்த கறிவேப்பிலை தூக்கி எறிந்துவிட்டே உணவை உண்ணுகின்றோம்.

இந்த கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து வரும் போது, அதில் உள்ள சத்துக்களால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

இட்லி தோசை மாவு ஒரு வாரத்திற்கு புளிக்காமல் எப்படி பாதுகாப்பது?

இட்லி தோசை மாவு ஒரு வாரத்திற்கு புளிக்காமல் எப்படி பாதுகாப்பது?

அதுவும் இந்த கறிவேப்பிலை கொண்டு தயாரிக்கப்படும் நீரை தினமும் காலையில் குடித்து வரும் போது, உடலினுள் ஏராளமான மாற்றங்களைக் காண முடியும். அவ்வாறு உடலில் ஏற்படக்கூடிய நன்மைகள் எவை என நாம் இங்கு பார்ப்போம்.

கறிவேப்பிலை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? | Many Benefits To Drinking Curry Leaf Water

எடை இழப்புக்கு உதவும்

தற்போது உடல் எடையைப் பராமரிப்பது என்பது சவாலான ஒன்றாக உள்ளது. ஆனால் கறிவேப்பிலை நீரை குடித்து வந்தால், எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் குறைக்க உதவுகிறது.

செரிமான மண்டலம் வலுவடையும்

தற்போது அசிடிட்டி, மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளால் நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ பண்புகள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

கறிவேப்பிலை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? | Many Benefits To Drinking Curry Leaf Water

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்

கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவி புரியும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை சட்டென்று உயர்வதைத் தடுக்கும்.

சருமம் மற்றும் முடிக்கு நல்லது

கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளன. இந்த கறிவேப்பிலையின் நீரை குடித்து வந்தால், அது உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்தி, சருமத்தை பொலிவாக வெளிக்காட்டும்.

கறிவேப்பிலை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? | Many Benefits To Drinking Curry Leaf Water

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, அதன் மூலம் இதய நோயின் அபாயம் குறையும். இது தவிர, இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன. 

உலகில் மிக ஆபத்தான பானம் எது தெரியுமா? தவறியும் குடிக்காதீங்க..

உலகில் மிக ஆபத்தான பானம் எது தெரியுமா? தவறியும் குடிக்காதீங்க..

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US