43 வயதிலும் மஞ்சு வாரியரின் கட்டுடலுக்கு என்ன செய்கிறார் தெரியுமா?
43 வயதாகும் நடிகை மஞ்சு வாரியர் அவரின் இளமை உடையாமல் பாதுகாத்து கொள்ள என்ன சீக்ரெட் வைத்துள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் மஞ்சு வாரியரும் ஒருவர்.
இவர் சமீபத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து துணிவு திரைப்படம் நடித்திருந்தார்.
மஞ்சு வாரியருக்கு தற்போது 43 வயதாகின்றது ஆனாலும் அவர் பார்ப்பதற்கு 18 -20 வயது இளம்பெண் போல் இருக்கிறார்.
இதனால் ரசிகர்களிடையே மஞ்சு வாரியர் எப்படி இவ்வளவு ஒல்லியா இருக்கிறார்? அதற்கு அவர் என்ன செய்தார்? அவரின் முக அழகை எப்படி பராமரிக்கிறார்? இப்படி பல கேள்விகள் எழுந்தன.
இதற்கு பதில கொடுத்த மஞ்சு வாரியர், “ தினமும் நன்றாக நான் நடனம் ஆடுவேன்... நிறைய தண்ணீர் குடிப்பேன்.. ஆலிவ் ஆயில் நிறைய சாப்பிடுவேன்.. ” என சிம்பிளாக கூறியுள்ளார்.
இதனை கேட்ட ரசிகர்களுக்கு இது நம்பும்படி இல்லை. மாறாக மஞ்சு வாரியர் இரகசியமாக சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார் என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
மஞ்சு வாரியர் உண்மையில் இளமையை எப்படி பராமரிக்கிறார் என்ற ரகசியத்தை கீழுள்ள காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
