குக் வித் கோமாளியில் நடுவரால் மணிமேகலைக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்... துடித்துப்போன காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. ஆம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. இந்த சீசனை பொருத்தவரை ஒவ்வொரு போட்டியாளரும் ஒருவகையில் ஆச்சரியத்தை அளிக்கிறார்கள்.
ஷகிலா தொடங்கி இளம் நடிகரான அஸ்வின் வரை சமைத்து அசத்தp வரும் நிலையில், மிகவும் வித்தியாசமான சிந்தனையுடன் இதில் செய்யப்படும் காரியங்கள் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் மெழுகுவர்த்தியை அடுப்பாக பயன்படுத்தி, சிறுவர்கள் சிறுவர்கள் சொப்பு சாமான்களை வைத்து சமையல் செய்வது போன்று ரியலாகவே செய்து அசத்துகின்றனர்.
மேலும் இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் தங்களது திறமையினை அசத்தலாக வெளிப்படுத்தியுள்ளனர்.