அதிர்ச்சியில் திரையுலகம்.... பிரபல பின்னணி பாடகரின் மரணத்திற்குகான காரணம் வெளியானது
RIP
manikavinayagam
By Nivetha
பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் இன்று காலமானார்.
அவருக்கு வயது 78. திரையுலகில் பின்னணி பாடகராகவும், நடிகராகவும் பிரபலமானவர் மாணிக்க விநாயகம்.
சினிமா பாடல்கள் மட்டுமின்றி, தெய்வீக பாடல்களும் பாடியுள்ளார்.

அவர், இன்று மாலை 6:45 மணிக்கு சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவருடைய மரண செய்தி தமிழ் திரையுலகை சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவருக்கு தற்போது திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாளை காலை 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US