Viral Video: படமெடுத்து தாக்கிய பாம்பை வெளுத்து வாங்கிய கீரி! விடாமல் அரங்கேறிய சண்டை
கீரி ஒன்று பாம்பின் இடத்திற்கே சென்று வேட்டையாடியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
கீரியின் பயங்கர வேட்டை
பொதுவாக பாம்பும், கீரியும் பரம எதிரிகள் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதே போன்று பாம்பும் கீரியைப் பார்த்துவிட்டால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தலைதெறிக்க ஓடவும் செய்யும்.
அவ்வாறு என்னதான் பாம்பு எஸ்கேப் ஆகியிருந்தாலும், கீரி விடாமல் துரத்தி தனது வேட்டையை முடித்துவிடும். இங்கும் அவ்வாறான கீரி மற்றும் பாம்பின் சண்டையினைக் காணலாம்.
நல்லபாம்பு ஒன்றின் இருப்பிடத்திற்கு சென்ற கீரி அதனை பயங்கரமாக தாக்குகின்றது. ஆரம்பத்தில் பாம்பு கீரியைத் தாக்கிய நிலையில், கடைசியில் பாம்பை அசால்டாக கீரி வேட்டையாடியுள்ளது.
பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ள இக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Mongoose VS King Cobra 🐍
— 💪🎭..Rai ji..💪🎭 (@Vinod_r108) August 6, 2025
The mongoose is one of the few animals that prey on snakes.. and are immune to their venoms.. pic.twitter.com/wX0ovQgrXS
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |