மாம்பழத்துல மிட்டாயா; வீட்டில் இது இருக்கா? அப்போ உடனே செய்து பாருங்க
Mango
Healthy Food Recipes
Honey
By Kirthiga
பொதுவாகவே அனைவருக்கு பிடித்த ஒரு பழமென்றால் அது நிச்சயமாக மாம்பழமாக தான் இருக்கும். மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் உண்டோ?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்த மாம்பழத்தை பயன்படுத்தி எப்படி சுவையான மிட்டாய் செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
மாம்பழம் - 2
-
தண்ணீர் - 2கப்
- சர்க்கரை - அரை கப்
- ஏலக்காய் - 01 தே.கரண்டி
-
மிளகு - 01 தே.கரண்டி
- கல் உப்பு
தூள்
- சர்க்கரை தூள் - 02 தே.கரண்டி
செய்முறை
-
முதலில் மாம்பழத்தை கழுவி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
-
பின் மாம்பழத்தை சிறுது துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
- பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
-
அடுத்து அடுப்பில் வெப்பத்தை குறைத்து விட்டு சர்க்கரை பாகில் வெட்டி வைத்த மாம்பழத்துண்டுகளை சேர்க்க வேண்டும்.
- இறுதியாக உப்பு, சர்க்கரை தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து மிட்டாய் போல் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
- வெட்டி வைத்த அந்த துண்டுகளை 2 முதல் 3 நாட்கள் வரை வெயிலில் உலர வைத்து எடுத்தால், சுவையான மாம்பழ மிட்டாய் தயார்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US