ஜப்பானியர்களில் இந்த உணவு உங்களுக்கு தெரியுமா? வாயில் வைத்ததும் கரைந்திடுமாம்

Healthy Food Recipes
By Manchu May 01, 2026 06:00 PM GMT
Report

ஜப்பானியர்களின் விருப்ப உணவான ரைஸ் கேக் என்று அழைக்கப்படும் மோச்சி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

மாம்பழம்
சர்க்கரை
பால்
குளுட்டினஸ் அரிசி மாவு (Glutinous rice flour)
சோள மாவு
விப்பிங் கிரீம்

ஜப்பானியர்களில் இந்த உணவு உங்களுக்கு தெரியுமா? வாயில் வைத்ததும் கரைந்திடுமாம் | Mango Mochi Japanese Rice Cake In Tamil

Butter Garlic Naan ஒருமுறை இப்படி செய்து பாருங்க.... கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது

Butter Garlic Naan ஒருமுறை இப்படி செய்து பாருங்க.... கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது

செய்முறை

முதலில் மாம்பழத்தினை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் பால் இவற்றினை கலந்து வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள மாம்பழ விழுதை சேர்க்கவும்.

தயார் செய்த மாம்பழ கரைசலுடன் தேவையான அளவு குளுட்டினஸ் அரிசி மாவு மற்றும் சோள மாவு சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.

இதனை கடாய் ஒன்றில் சேர்த்து மிதமான தீயில் தொடர்ந்து கிளறவும், மாவு கெட்டியாக மோச்சி டோ பதத்திற்கு வந்ததும் தனியாக வைக்கவும்.

ஜப்பானியர்களில் இந்த உணவு உங்களுக்கு தெரியுமா? வாயில் வைத்ததும் கரைந்திடுமாம் | Mango Mochi Japanese Rice Cake In Tamil

தயிருடன் இந்த பொடியை கலந்து சாப்பிடுங்க - உருண்டையான வயிறு தட்டையாகிவிடும்

தயிருடன் இந்த பொடியை கலந்து சாப்பிடுங்க - உருண்டையான வயிறு தட்டையாகிவிடும்

மோச்சியின் உள்ளே வைப்பதற்கு விப்பிங் கிரீமை நன்றாக விஸ்க் கொண்டு அடித்து தயார் செய்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மோச்சியினை சிறு உருண்டையாக உருட்டவும்.

அதன் நடுவே விப்பிங் கிரீம் மற்றும் சிறிய மாம்பழ துண்டை வைத்து, எல்லா பக்கமும் மாவை மடித்து மூட வேண்டும். இவ்வாறு தயார் செய்த மோச்சிகளை தட்டில் அடுக்கி ப்ரிட்ஜில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மேங்கோ மோச்சி தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US