ஐபோன் பயன்படுத்துறீங்களா? உங்களுக்கான அதிமுக்கிய தகவல்
ஐபோன்களை பயன்படுத்துவது என்பது நம்மில் பலருக்கு அலாதியான விருப்பமான விடயங்களில் ஒன்றாகவே காணப்படுகின்றது.
அந்த வகையில் ஐபோன்களை புகைப்படங்களை முகாமைத்துவம் செய்வது குறித்த வசதிகள் மிக முக்கியமானதாகும்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஒவ்வொரு அப்டேட்களின் போதும் படங்கள் தொடர்பில் புதிய புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை அறிமகம் செய்து வருகின்றது.
ஆல்பம் முகாமைத்துவம், தேடக்கூடிய தன்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் iOS 14ல் மேம்படுத்தப்பட்டது. காணாமல் போன புகைப்படங்களை தேடுவதற்கு புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஐபோன்களின் போட்டோஸ் செயலியானது (Photos app) படங்களை ஒழுங்குபடுத்தி வைத்திருக்கவும் தேவையான போது எடுத்துக் கொள்ளவும் கூடிய வசதிகளை கொண்டுள்ளது.
Library, For You, Albums, and Search ஆகிய அம்சங்கள் இந்த செயலிகளை உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஐபோனில் எவ்வாறு புகைப்படங்களை ஒழுங்குபடுத்தி முகாமைத்துவம் செய்வது என்பது குறித்த சில தகவல்களை பார்ப்போம்.
1. இற்றைப்படுத்தப்பட்ட மென்பொருளை பெற்றுக்கொள்ளவும்
2. iCloud செட்டப் செய்யப்பட்டதனை உறுதி செய்க 4:41
3. நீங்கள் சரியான எப்பள் ஐடியில் உள் நுழைந்துள்ளீர்கள் என்பதனை உறுதி செய்க
படங்களை எவ்வாறு முகாமைத்துவம் செய்ய முடியும்
1. அல்பத்தை சொடுக்கவும் More என்ற பகுதியை சொடுக்கவும்
2. அல்பம் ரீனேம் என்பதனை அழுத்தவும்
3. பெயரை மாற்றி சேவ் செய்து கொள்ளவும்
ஆல்பம்களை மீளமைத்தல்
1. அல்பத்தை சொடுக்கவும் See All என்பதனை தெரிவு செய்க
2. உங்களுக்கு தேவையான ஆல்பத்தை தெரிவு செய்து உங்களுக்குத் தேவையான இடத்திற்கு நகர்த்தவும்
3. Done என்பதனை அழுத்தவும்